ஓசூர் to கோயம்புத்தூர் பேருந்து பயணம் | TNSTC Bus Via Krishnagiri, Salem, Avinashi
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஓசூர் பேருந்து நிலையம் ▶ 0:00
ஹோசூர் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க
- கோயம்புத்தூர் ▶ 0:07
ஹோசூர்ல இருந்து கோயம்புத்தூர் வரைக்கும் நம்மடிஎஸ்டிசி பஸ்ல டிராவல் பண்ண போறோம்
- கிருஷ்ணகிரி ▶ 2:20
கிருஷ்ணகிரி பைபாஸ் கிருஷ்ணகிரி உள்ள போகாது
- தர்மபுரி ▶ 2:28
தர்மபுரி பஸ் ஸ்டாண்டுள்ளயும் போகமாட்டாங்க தர்மபுரி பைபாஸ்தான்
- சேலம் ▶ 2:33
மேஜர் ஸ்டாப் ஓவர்னு பாத்தீங்கன்னா சேலம்ல தான்
- அவிநாசி ▶ 2:43
அவிநாஷி பவானி பைபாஸ் அவிநாஷி இதெல்லாம் தாண்டிட்டு
- ஜிஆர்டி வாகலூர் சாலை ▶ 2:58
ஜிஆர்டி வாகலூர் ரோடு ஜிஆர்டி நம்ம ஃபேமஸ் லேண்ட்மார்க் ஹோசூர்குள்ள
- சானமாவு வனம் ▶ 3:29
நம்ம சாரமாவு பாரஸ்ட் கிராஸ் பண்ணி
- சூலகிரி ▶ 3:43
அதுக்கப்புறம் சூலகிரி எல்லாம் கிராஸ் பண்ணி கிருஷ்ணகிரி டிராவல் பண்ணுவோம்
- தோப்பூர் கணவாய் ▶ 14:04
தோப்பூர் கணவாய் கிராஸ் பண்ணி ஓமலூர் வழியா சேலம் ரீச் ஆவோம்
- சேலம் புது பேருந்து நிலையம் ▶ 14:16
சேலம் புது பஸ் ஸ்டாண்ட் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்ல
- அதியமான் கோட்டை ஹோட்டல் ஆனந்த பவன் ▶ 17:28
இப்ப வந்து நம்ம பிரேக் எடுத்திருக்கோம் ஹோட்டல் ஆனந்த பவன்ல
- சேலம் டபுள் டெக்கர் பிரிட்ஜ் ▶ 22:17
சேலம் சிட்டிக்குள்ள இந்த கிரீன் பிரிட்ஜ் இருக்கு பாத்தீங்களா இது வந்து டபுள் டெக்கர் பிரிட்ஜ்
- சேலம் நகர பேருந்து நிலையம் ▶ 22:33
சேலம் ஓல்ட் பஸ் ஸ்டாண்ட் இருக்கு தெரியுமா? நகர பேருந்து நிலையம்னு சொல்லுவாங்க
- வருண் பேக்ஸ் ▶ 32:31
நாம வருண் பேக்ஸ் அப்படிங்கற பேக்கரில ஸ்டாப் ஓவர் நிறுத்தி இருக்கோம்
- அவிநாசி சாலை ▶ 36:06
நம்ம நீலாம்பூர்ல இருந்து அவிநாஷி ரோடு வழியா கோயம்புத்தூருக்குள்ள ரீச் ஆகும்
- கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் ▶ 36:22
இப்ப கோயம்புத்தூர் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டையும் நம்ம தாண்டியாச்சு மக்களே பீலமேடு ஏரியா இது
- கோயம்புத்தூர் டைடல் பார்க் ▶ 36:38
நம்ம டைடல் பார்க் இருக்குல்ல கோயம்புத்தூர் டைடல் பார்க்கும் வந்து ஏர்போர்ட் இப்ப கிராஸ் பண்ணோம்ல
- லூலு மால் ▶ 36:53
லூலு மால்ஃண்ட் ரிபப்ளிக் மால் மாதிரியான ரொம்ப பாப்புலரான ஷாப்பிங் மால்ஸும் வந்து அவிநாஷி ரோட்லதான் இருக்கு
- காந்திபுரம் பேருந்து நிலையம் ▶ 38:00
இப்ப நம்ம காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சு மக்களே கரெக்டா 1:30 மணிக்கு நாம கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயாச்சுங்க
Cities in these videos
Hosur · Coimbatore · Krishnagiri · Dharmapuri · Salem · Avinashi · Sulagiri · Perundurai