PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Tirupati Kulasesakaran Step Darshan | Rare Information | Sarva Darshan Status Today

SSB TIRUPATI UPDATES ·

Open in PlaceTube Watch on YouTube

Tirupati Kulasesakaran Step Darshan |  Rare  Information | Sarva Darshan Status Today

Places in this video

  1. திருப்பதி வெங்கடேசுவரர் கோயில் ▶ 0:00

    திருப்பதியில குலசேக்கரன் படி தரிசனம் கிடைக்காதா அப்படின்னு எல்லாருமே ஆசைப்படுவோம். ஏன்னா கிட்ட பெருமாளை தரிசனம் செய்யலாம்.

  2. குலசேகரன் படி ▶ 0:13

    குலசேகரன் படியில இருந்து ஒரு நாலஞ்சு அடி தூரத்திலதான் கோவிந்தன் இருக்கார். அதோட அந்த குலசேகரன் படியுமே ரொம்ப விசேஷமானதும் கூட.

  3. சைன மண்டபம் ▶ 3:03

    மூணாவது ஸ்தானத்துக்கு முன்னாடி இருக்கிற மண்டபத்துக்கு சைன மண்டபம்னு சொல்லுவாங்க. அந்த சைனா மண்டபத்து கார்னர்ல நாலு தூண் இருக்கும்.

  4. விஷ்ணு நிவாசம் ▶ 5:15

    கீழ் திருப்பதியில இன்று அதிகாலை 12:30 மணிக்கு கவுண்டர் ஓபன் பண்ணி விஷ்ணு நிவாசம் ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ் பூதேவி காம்ப்ளக்ஸ்ல ஸ்லாட் சர்வதர்சன் டோக்கன் 10,000 கோட்டா ரிலீஸ் பண்ணிருந்தாங்க.

  5. பூதேவி காம்ப்ளக்ஸ் ▶ 5:15

    திவ்யதர்சன் டோக்கன் எப்பவுமே பூதேவி காம்ப்ளக்ஸ்ல தனி கவுண்டர்ல கொடுக்கறாங்க.

  6. ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ் ▶ 5:17

    கீழ் திருப்பதியில இன்று அதிகாலை 12:30 மணிக்கு கவுண்டர் ஓபன் பண்ணி விஷ்ணு நிவாசம் ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸ் பூதேவி காம்ப்ளக்ஸ்ல ஸ்லாட் சர்வதர்சன் டோக்கன் 10,000 கோட்டா ரிலீஸ் பண்ணிருந்தாங்க.

  7. வேதபாடசாலை ▶ 6:03

    நாளைக்கு திருமலால வேதபாடசாலா இருக்கு அங்க வருண யாகம் செய்றாங்க.

  8. அஸ்வினி மருத்துவமனை ▶ 6:53

    நேத்து அஸ்வினி ஹாஸ்பிடல்ல ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்ட பக்தர்களின் எண்ணிக்கை 3505 பேர்.

Cities in these videos

Tirupati