PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Exploring Theni Lower Camp | Colonel John Pennycuick Memorial, Rivers and Hidden water Falls

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Exploring Theni Lower Camp | Colonel John Pennycuick Memorial, Rivers and  Hidden water Falls

Places in this video

  1. குமுளி ▶ 0:00

    இப்ப நாம எங்க இருக்கோம்னா குமிழலியில் இருக்கோங்க

  2. தமிழ்நாடு பஸ் ஸ்டாண்ட் (குமுளி) ▶ 0:27

    நாம தமிழ்நாடு பஸ் ஸ்டாண்டுக்கு போயிட்டு

  3. லோவர் கேம்ப் ▶ 0:34

    லோவர் கேம்ப்னா என்னன்னா நம்ம கீழ இறங்குன உடனே தேனி டிஸ்ட்ரிக்ட்ல இருக்கற ஃபர்ஸ்ட் ரெசிடென்ஷயல் கிராமம்

  4. ஹோட்டல் ஆரியாஸ் ▶ 1:44

    இங்க ஒரு ஹோட்டல் ஆரியாஸ் காலையில இங்கதான் சாப்பிட்டோம்

  5. கேரளா பாரஸ்ட் செக் போஸ்ட் ▶ 2:17

    இங்க பாருங்க கேரளா பாரஸ்ட் செக் போஸ்ட்

  6. கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு மண்டபம் ▶ 6:50

    பென்னி குயக் அவர்களோட மணிமண்டபம் இருக்கு அங்க போயிட்டு அவருக்கு ஒரு வணக்கத்தை செலுத்திட்டு

  7. ஹோட்டல் கிரீன் கார்டன் ▶ 20:20

    இங்க கீழ வந்து ஒரு பார்டரன் ரெஸ்டாரண்ட் இருக்குங்க இந்த கிரீன் கார்டன் அப்படின்னு போட்டுருக்காங்க

  8. வைரவனாறு அணை ▶ 20:52

    வைரவன் அணை இதைதான் நாம இப்ப பார்க்க போறோம்

  9. கூடலூர் நகராட்சி அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் ▶ 29:16

    கூடலூர் நகராட்சி பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல டிராப் பண்ணிட்டு போயிட்டாரு

Cities in these videos

Kumily · Lower Camp · Gudalur