பாலைவன நாடோடி பழங்குடிகள் Desert nomadic tribes #thardesert #rajasthan #desert #tribal #life
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- தார் பாலைவனம் ▶ 0:00
உலகத்திலேயே, மிகப்பெரிய பாலைவனம் அப்படிங்குற பேர்ல இரண்டாவது இடத்துல இருக்கக்கூடிய, பாலைவனமான, ராஜஸ்தான்ல இருக்கக்கூடிய தார் பாலைவனத்துலதான், இன்னைக்கு, நம்ம இருக்கோம்.
- ஜெய்சல்மர் ▶ 0:46
இந்த தார் பாலைவனத்தை அடையறதுக்கு முன்னாடி நம்ம ராஜஸ்தான்ல ஜெய்சல்மார் அப்படின்னு சொல்லக்கூடிய அந்த டிஸ்ட்ரிக்ட் வரணும்.
- சாம் சாண்ட் டியூன் ▶ 0:46
அங்கிருந்து ஆரம்பிக்க கூடியதுதான் இந்த சாம் சான்டியூன் அப்படின்னு சொல்லக்கூடிய இந்த பகுதியில இருந்துதான் அந்த பாலைவனம் ஆரம்பிக்குங்க.
- ஜீப் சபாரி ▶ 1:01
அப்படி ஒரு ஜீப் சபாரி நாங்க வாடைக்கு எடுத்துட்டு நாம அங்க இருந்து அப்படியே தாறு பாலைவனத்தை நோக்கி போக ஆரம்பிச்சோம்.
- ஆரவல்லி மலைத்தொடர் ▶ 6:13
இங்க இருக்கக்கூடிய ஒரு மலைத்தொடர் இந்த பகுதியில இருக்கும். ஆரவல்லி மலைத்தொடர் அப்படின்னு சொல்லக்கூடியது ராஜஸ்தான்லயே ஒரு மிகப்பெரிய ஒரு மலைத்தொட தொடர்.
- ஒட்டக சவாரி ▶ 6:36
அப்படியே அங்க இருந்து கேமல் சபாரிக்கு நம்ம போக ஆரம்பிச்சட்டோம்.
- ராஜஸ்தானி நடன நிகழ்ச்சி ▶ 7:54
அடுத்தது நம்ம தங்கி இருக்கற ரூம்ல இந்த ராஜஸ்தானி டான்ஸ் கல்பேரி அப்படின்னு சொல்லக்கூடிய அந்த பழங்குடி மக்களுடைய டான்ஸ்,ஃுட், ரூம் எல்லாத்தையுமே நம்ம வந்து அங்க போய் பார்த்துருவோம்.
- ஜெய்சல்மர் கோட்டை ▶ 15:21
இது வந்து அந்த ஜெய்சல்மாரனுடைய கோட்டை இத நம்ம ஆல்ரெடி இதுக்கு முன்னாடி வீடியோல பாத்திருப்போம்.