Rameswaram Tourist places / ராமேஸ்வரம் சுற்றுலா வெறும் 400 ரூபாயில்/ places to visit in Rameswaram🔥💯
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ராமநாதசுவாமி கோயில் ▶ 1:03
கூகுள் மேப்ல போயிட்டு ராமேஸ்வரம் கார் பார்க்ன்னு போட்டீங்க டெம்பிள் கார் பார்க்ன்னு போட்டீங்க அப்படின்னாவே Google மேப்லயே ஷோ ஆகுது. அந்த இடத்துல வந்து வெறும் ₹20 தான் டிக்கெட் வாங்குறாங்க.
- அக்னி தீர்த்தம் ▶ 1:18
அந்த இடத்துல இருந்து கரெக்ட்டா ஒரு 200 m டிஸ்டன்ஸ்லதான் வந்துட்டு, நம்ம குளிக்கிற இடம் இருக்குது.
- 22 தீர்த்தங்கள் ▶ 2:12
கிழக்கு வாசலுக்கு வந்துட்டு அங்க இருந்து நீங்க ரைட் சைடு திரும்புனீங்க அப்படின்னா அங்கேயே போட்டிருக்கும். 22 தீர்த்தங்கள் நீராடுவதற்கு செல்லும் வழின்னு போட்டுருப்பாங்க.
- ராமர் பாதம் ▶ 6:01
அதுல வந்து நீங்க ஃபர்ஸ்ட் வர வேண்டிய இடம் எது அப்படின்னு பாத்தீங்கன்னா ராமர் பாதம். இது வந்து ஒரு ஹில்ஸ் மாதிரி இருக்கு.
- ஜாம்பவான் லிங்கம் கோயில் ▶ 7:04
இந்த ஜாம்பவான் வழிபட்ட சிவலிங்கம் இருக்கு. அது பேரு ஜாம்பலிங்கம் அப்படின்னு சொல்லி சொல்றாங்க.
- சுக்ரீவர் கோயில் ▶ 7:19
சுக்ரீவருக்குன்னு தனியா இருக்க கோவில் வந்து ஒரு கோவில் இந்த இடத்துல இருக்குது.
- சுக்ரீவர் தீர்த்தம் ▶ 7:34
இதுக்கு பக்கத்துலயே பார்த்தீங்க அப்படின்னா சுக்ரீவர் தீர்த்தமும் இருக்கு.
- ராமர் தீர்த்தம் ▶ 7:34
அடுத்ததா பாத்தீங்க அப்படின்னா வந்துட்டு ராமர் தீர்த்தத்துக்கு நீங்க வரணும்.
- மிதக்கும் கல் ▶ 8:05
அதை இப்ப கலியுகத்துல இப்பயுமே அந்த மிதக்கற கல்லை நீங்க பார்க்க முடியும். அது ராமேஸ்வரத்துலதான் இருக்குது.
- பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் ▶ 8:37
உள்ளார போன உடனே, ஃபர்ஸ்ட் பாத்தீங்க அப்படின்னா வந்துட்டு, பஞ்சமுக ஆஞ்சநேயர் இருப்பாரு. அதை கும்பிட்டுட்டு உள்ளார போனீங்க அப்படின்னா, அந்த மிதக்குற கல்லை பார்க்கலாம்.
- நடராஜர் சிலை ▶ 9:02
அதுக்கு ஆப்போசிட்லயே ஒரு நடராஜர் சிலை மிகப்பெரிய சிலை இருக்கு. அதை நீங்க பாக்குறது அப்படின்னா பார்த்துட்டு அப்படியே உங்க ட்ராவல கண்டினியூ பண்ணலாம்.
- லட்சுமண தீர்த்தம் ▶ 9:08
லட்சுமணனே அவரோட பாவத்தை போக்குறதுக்காக உருவாக்குனதுதான் இந்த லட்சுமண தீர்த்தம்.
- நாகர் கோயில் ▶ 9:28
கோயிலுக்கு வெளியில வந்தீங்க அப்படின்னா வந்துட்டு ஒரு நாகர் கோயில் இருக்கு.
- சீதா தீர்த்தம் ▶ 9:49
அதுக்கு அடுத்தது பாத்தீங்க அப்படின்னா வந்துட்டு சீதா தீர்த்தம். சீதா தீர்த்தத்தை பாத்தீங்க அப்படின்னா வந்துட்டு லட்சுமண தீர்த்தத்துக்கு ஆப்போசிட்ல தான் இருக்கேன்.
- ராமர் கோயில் ▶ 9:56
சீதா தீர்த்தத்தை பாத்தீங்க அப்படின்னா அதுக்கு எதிர்த்தாப்பலயே பாத்தீங்க அப்படின்னா வந்துட்டு ஒரு மிகப்பெரிய ராமர் ராமர் கோவில் வந்து இது பிரைவேட் டிரஸ்டால ரன் பண்றாங்க.
- கிருஷ்ணர் கோயில் ▶ 10:44
அதை முடிச்சிட்டு வெளியில வந்த உடனே உள்ளார பார்த்தீங்க அப்படின்னா வந்துட்டு ஒரு சின்ன கிருஷ்ணர் கோவில் மாதிரி இருக்கு.
- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இல்லம் ▶ 10:59
அடுத்ததா பாத்தீங்க அப்படின்னா பாரதரதினா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயாவோட ஹவுஸ்க்கு வாங்க. அதுவும் ராமேஸ்வரத்துக்கு உள்ளாரேதான் இருக்கு.
- தனுஷ்கோடி ▶ 11:39
ஒரு சில பேர் வந்து ராமேஸ்வரத்துல குளிச்சிட்டு அங்க சாமி கும்ட்டு போகையில தனுஷ்கோடி வந்துட்டு இப்படி போலாம்ன்ற மாதிரி ஐடியா பண்ணுவீங்க.
- அரிச்சல் முனை ▶ 11:46
இங்க வந்துட்டு குளிக்க விட மாட்டேன்றாங்க என் கண்ணு முன்னாடி அங்க தெரியுது பாத்தீங்களா அந்த இடம்தான் வந்துட்டு ரெண்டு கடலும் சங்கமிக்கிற இடம்.
- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் சமாதி ▶ 13:06
நீங்க ரூம் எல்லாம் வெக்கேட் பண்ணிக்கிட்டு ஊருக்கு போற வழியில பாத்தீங்க அப்படின்னா அப்துல் அப்துல் கலாம் ஐயாவோட சமாதி இருக்கு.
- வில்லூண்டி தீர்த்தம் ▶ 13:17
இதுக்கு அடுத்ததா பாத்தீங்க அப்படின்னா வில் ஊன்றிய தீர்த்தம் வில்லூண்டி தீர்த்தம் அப்படின்ற மாதிரி சொல்றாங்க.