Vallimalai Murugan Temple Secrets | "காதலிப்பவர்கள் வந்து மனமுருக வழிபட்டால் திருமணத்தில் வெற்றி"
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் (அடிவாரம்) ▶ 0:00
வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்ல இருக்கோம்
- வள்ளிமலை முருகன் கோவில் (மலை உச்சி) ▶ 0:32
மேலயும் ஒரு கோவில் இருக்கு
- சச்சிதானந்த சுவாமிகள் ஆசிரமம் (திருப்புகழ் ஆசிரமம்) ▶ 0:32
மேல சச்சிதானந்த சுவாமிகளோட ஒரு ஆசிரமம் இருக்கு
- தெப்பக்குளம் ▶ 10:01
சூப்பரான ஒரு தெப்பக்குளம் இருக்குங்க
- அருணகிரிநாதர் ஆலயம் ▶ 12:10
அடிவாரத்திலயே வந்து அருணகிரிநாதருக்கு ஒரு ஆலயம் இருக்கு
- பொங்கியம்மன் சன்னிதி ▶ 28:55
ஆசிரமத்தில் தரிசிக்க வேண்டிய இடங்க பொங்கியம்மன் சன்னிதி
- சச்சிதானந்த சுவாமிகள் ஜீவ சமாதி (குகை) ▶ 32:53
ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் அவர்களோட ஜீவ சமாதி
- சூரியன் காணா சுனை ▶ 38:33
சூரிய ஒளி படாத சுனை இருக்கு
- கணேஷகிரி ▶ 40:08
நம்ம விநாயகர் பாறை எல்லாம் இருக்குல்ல, அங்கதான் போக போறோம். கணேஷகிரி
- சுந்தரவள்ளி பசுவின் சமாதி ▶ 46:05
சுவாமிகளால் 25 ஆண்டுகள் பூஜிக்கப்பட்ட சுந்தரவள்ளி என்ற பசுவின் சமாதி
- ஜைனர் குகைகள் (சமணர் குகை) ▶ 55:56
ஜைனர் கோவில்கள் இருக்கு