PlaceTubeThe places in YouTube travel videos, on a map

விஜயவாடா ரயில் நிலையம் | Vijayawada Junction Railway Station Passenger Facilities & Connectivity 🚉

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

விஜயவாடா ரயில் நிலையம் | Vijayawada Junction Railway Station Passenger Facilities & Connectivity 🚉

Places in this video

  1. விஜயவாடா சந்திப்பு ரயில் நிலையம் ▶ 0:00

    நாம எங்க இருக்கோம்னா ஆந்திர பிரதேஷ் விஜயவாடா ரயில்வே ஸ்டேஷன் முன்னாடிதாங்க இருக்கோம்

  2. ஐஆர்சிடிசி ஃபுட் பிளாசா ▶ 1:52

    ஃுட் பிளாசா இருக்கு பாருங்க. ஐஆர்சிடிசிஃுட் பிளாசா ரயில்வே ஸ்டேஷன் வெளியவே இருக்கு

  3. ரயில்வே கோச் ரெஸ்டாரண்ட் ▶ 1:52

    ஒரு ரயில்வே கோச் வச்சு ரயில்வே கோச் ரெஸ்டாரண்ட் மாதிரி பண்ணிருக்காங்க

  4. ஹால்டி ராம்ஸ் ▶ 1:54

    ஹால்டி ராம்ஸ் இருக்கு ஸ்னாக்ஸ் எல்லாம் வாங்குறதுக்கு

  5. கனகதுர்கா கோயில் ▶ 3:12

    விஜயவாடால பாப்புலர் கனகதுர்கா டெம்பிளக்கு போறதுக்கான டெம்பிள் பஸ்ஸும் வந்து பிரண்ட்ல இருக்கற பஸ் ஸ்டாப்லயே அவைலபிலா இருக்கு

  6. விஜயவாடா ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்ட் ▶ 3:14

    அந்த சைடு உங்களுக்கு பஸ் ஸ்டாண்ட் இருக்குங்க. விஜயவாடா ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்ட்

  7. ரயில்வே மருத்துவமனை ▶ 8:24

    வெளிய இங்க இருந்து ஒரு 100 மீட்டர்ஸ் நடந்தீங்கன்னா ரயில்வே ஹாஸ்பிடல் இருக்குங்க

  8. ஈரோடு கேபே ▶ 9:23

    ஃுட் கோர்ட் இருக்கு ஈரோடு கேபே நம்ம ஊர் பேர்லயே வச்சிருக்காங்க பாருங்க ஈரோடு கேபேன்னு

  9. ராமகிருஷ்ணா மடத்தோட ஃபுட் ஸ்டால் ▶ 14:34

    ராமகிருஷ்ணா மடத்தோட புட் ஸ்டால் இருக்கு

  10. ராமகிருஷ்ணா மடத்தோட புக் ஸ்டால் ▶ 15:08

    ராமகிருஷ்ணா பதத்தோட புக் ஸ்டால் வச்சிருக்காங்க

  11. ஐஆர்சிடிசி டீ ஸ்டால் ▶ 17:21

    நாம ஒரு டீ சாப்பிடலாமா? மக்களே நம்ம ரயில்வே ஸ்டேஷன் வந்துட்டு ஐஆர்சிடிசி டீ குடிக்காட்டி எப்படிங்க

  12. ஹேண்ட்லூம் ஹவுஸ் ▶ 19:16

    ஹேண்ட்லூம் ஹவுஸ்ன்னு இருக்கு பாருங்க காட்டன் சாரி பேக்ஸ் எல்லாம் வித்துட்டு இருக்காங்க

  13. ஹாஜி அலி பிரியாணி சென்டர் ▶ 26:16

    ஹாஜி அலி பிரியாணி சென்டர் வேற இருக்குங்க ஹாஜி அலி பிரியாணி சென்டர் ஈரோடு கேபே அல்டைக் அரேபியன் பிரைடு சிக்கன்

  14. விஜயா டைரி பார்லர் ▶ 26:32

    ஆந்திர பிரதேஷல விஜயா டைரி பார்லர்ங்க நம்ம கர்நாடகாலயும் இருக்கும்

  15. ஹோட்டல் ஆல்பான் ▶ 36:56

    டெர்மினல் மெயின் டெர்மினல் இருக்குல்ல அங்க இருந்து நீங்க உள்ள போனீங்கன்னா ஆல்பான்னு ஒரு ஹோட்டல் இருக்கும்

Cities in these videos

Vijayawada