PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Manali Complete Travel Plan in Tamil | Plan, Budget & Must visit Places details | Cook 'n' Trek

Cook 'n' Trek ·

Open in PlaceTube Watch on YouTube

Manali Complete Travel Plan in Tamil | Plan, Budget & Must visit Places details | Cook 'n' Trek

Places in this video

  1. ஓல்ட் மனாலி ▶ 1:23

    ஓல்ட் மணாலின்னு ஒரு இடம் இருக்கும் அங்கேயும் வந்து நிறைய ஹோட்டல்ஸ்லாம் இருக்கு

  2. மால் ரோடு ▶ 1:27

    மால் ரோடு அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு அந்த இடத்துல புக் பண்ணிக்கலாம்

  3. ஆடிம்பா டெம்பிள் ▶ 2:11

    ஆர்டின் பா டெம்பிள் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு

  4. வன் விகார் ▶ 3:09

    இந்த ஆடிம்பாட் டெம்பிள் பக்கத்துலயே பார்த்தீங்கன்னா ஒரு வன் விகார் அப்படின்னு சொல்லி ஒரு காட்டுப்பகுதி இருக்கும்

  5. கிளப் ஹவுஸ் ▶ 3:39

    ஓல்ட் மணாலில இருக்குற கிளப் ஹவுஸ் அப்படின்ற இடத்துக்கு போகப்போறோம்

  6. மனு டெம்பிள் ▶ 4:26

    இந்த இடம் பேரு மனு டெம்பிள் அப்படின்னு சொல்லுவாங்க

  7. புத்திஸ்ட் மானஸ்ட்ரி ▶ 5:05

    இங்க மணவலியில ஒரு புத்திஸ்ட் மானஸ்ட்ரி இருக்கு

  8. ரோட்டங் பாஸ் ▶ 6:09

    அந்த இடத்துக்கு பேரு என்னன்னா ரோட் டங் பாஸ் அப்படின்னு சொல்லுவாங்க

  9. குலாபா வியூ பாயிண்ட் ▶ 7:11

    குலாபா அப்படின்னு சொல்லி ஒரு வியூ பாயிண்ட் இருக்கும் சூப்பரா இருக்கும்

  10. மர்கி ▶ 7:27

    மர்கி அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கும்

  11. வசிஷ்டர் கோவில் ▶ 8:30

    வசிஷ்ட கோவில் அப்படின்னு சொல்லி ஒரு கோவில் இருக்கு அந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க

  12. சோலாங் வேலி ▶ 8:46

    சோலன் வேலி அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு இது மணாலில இருந்து ஒரு 12 km டிஸ்டன்ஸ்ல இருக்கு

  13. அஞ்சனி மகாதேவ் டெம்பிள் ▶ 9:50

    இந்த சோழன் வேலில அஞ்சனி மகாதேவ் டெம்பிள் அப்படின்னு சொல்லி ஒரு கோவில் இருக்கு

  14. அட்டல் டனல் ▶ 10:23

    அட்டல் டனல் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு அந்த இடத்துக்கு போலாம்

  15. சிசு ▶ 11:06

    லெஃப்ட் சைடு போனீங்கன்னா சிசு அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு

  16. ஜோகினி வாட்டர் ஃபால் ▶ 12:29

    ஜோகினி அப்படின்னு சொல்லி ஒரு இடத்துல ஒரு வாட்டர் ஃபால்ஸ் இருக்கு

  17. குள்ளு ▶ 12:56

    குள்ளு அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு மணாலில இருந்து ஒரு 40 km டிஸ்டன்ஸ்ல

  18. மணிகரன் குருதுவாரா ▶ 13:31

    மணிகரன் அப்படின்ற இடத்துல ஒரு குருதுவாராக்கு ரொம்ப ஃபேமஸான ஒரு பிளேஸ்

  19. கசோல் ▶ 13:53

    மணிகரன் குருதுவாரா போற வழியிலேயே கசோல் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு

  20. ஷிம்லா ▶ 14:05

    மணாலில இருந்து கொஞ்சம் டிஸ்டன்ஸ்லதான் ஷிம்லாவும் இருக்கு

  21. வுட் ராக் ▶ 16:15

    மால் ரோடுக்கு பக்கத்துலயே இருக்கு வுட் ராக் அப்படின்னு சொல்லி ஒரு இடம்

Cities in these videos

Manali · Kullu · Manikaran · Kasol · Shimla