PlaceTubeThe places in YouTube travel videos, on a map

See Asthamudi Boating, Kollam | 5-hour scenic backwater cruise covering Sambranikodi, Munroe Island

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

See Asthamudi Boating, Kollam | 5-hour scenic backwater cruise covering Sambranikodi, Munroe Island

Places in this video

  1. அஷ்டமுடி ஏரி படகு தளம் ▶ 0:00

    நாம எங்க இருக்கோம்னா கொல்லம்ல இருக்கற அஸ்தமுடி லேக் போட்டிங் செட்டில இருக்கோங்க

  2. அஷ்டமுடி ஏரி ▶ 0:17

    அஸ்தமுடி லேக், சாம்பராணி கொடி ஐலாண்ட் இதெல்லாம் சுத்தி காமிச்சிட்டு வருவாங்க

  3. சாம்பராணிக்கொடி தீவு ▶ 0:17

    சாம்பராணி கொடி ஐலாண்ட் இதெல்லாம் சுத்தி காமிச்சிட்டு வருவாங்க

  4. முன்ரோ தீவு ▶ 0:17

    முன் ஐலாண்ட் எல்லாம்

  5. கொல்லம் கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் ▶ 1:06

    நம்ம கொல்லம் கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் இருக்கு பாத்தீங்களா அதுக்கு நேர் ஆப்போசிட்ல தாங்க உங்களுக்கு போட்டிங் ஜெட்டி இருக்கும்

  6. கொல்லம் அட்வென்சர் பார்க் ▶ 10:52

    இதுதான் அட்வென்சர் பார்க் இங்கயும் வந்து போட்டிங் எல்லாம் அவைலபிலா இருக்கும்

  7. புனித ஜான் தேவாலயம் ▶ 18:52

    பின்னாடி ஒரு பெரிய சர்ச் இருக்கு பாருங்க. சென்ட் ஜான்ஸ் சர்ச்னா என்னமோ சொன்னாங்க

  8. சாம்பராணிக்கொடி படகு முனையம் ▶ 19:37

    இதுதான் சாம்பராணிக்கொடி ஐலாண்டோட போட்ட டெர்மினல்ங்க

  9. வீரபத்திர சுவாமி கோவில் ▶ 27:02

    அஸ்தமுடி கிராமங்க இங்க வந்து வீரபத்திர சுவாமி கோவில்னு ஒன்னு இருக்காங்க

  10. பெருமன் பாலம் ▶ 33:36

    பிரதர் சொன்ன அந்த பிரிட்ஜ் இதுதாங்க ... பெருமன் காயல் புதுசா ஒரு பிரிட்ஜ் கன்ஸ்ட்ரக்ட் பண்ணிட்டு இருக்காங்க

  11. காட்டுத்துருத்து தீவு ▶ 36:50

    இப்ப நம்ம பார்த்துட்டு இருக்கறது வந்து காட்டுத்ததுருத்து அப்படிங்கிற ஐலாண்டுங்க

  12. வளக்கடவு படகு தளம் ▶ 38:50

    அஸ்தமுடியா வளவநாடு போட் ஜெட்டி இது. வளவநாடு இல்லைங்க வளக்கடவு சாரி வளக்கடவு போட் ஜெட்டி

Cities in these videos

Kollam