How to Reach Azhimala Temple? | Trivandrum to Azhimala KSRTC Bus Via Thiruvallom, Kovalam, Vizhinjam
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- ஆழிமலை சிவன் கோவில் ▶ 0:00
திருவனந்தபுரத்திலிருந்து ஆழிமலை சிவன் டெம்பிள் வரைக்கும் நாம கேஎஸ்ஆர்டிசி பஸ்ல டிராவல் பண்ண போறோம்
- திருவனந்தபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:15
கேரளா திருவனந்தபுரம் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து காலிமலை வரைக்கும் போற பயணம்
- களியக்காவலை ▶ 0:32
திருவனந்தபுரம் சென்ட்ரல்ல இருந்து கலியக்காவலை போற பஸ்ல
- கோவலம் பீச் ▶ 0:47
கோவலம் போறதுக்கு உங்களுக்கு நிறைய இந்த மாதிரி டவுன் பஸ் இருக்கும்
- பூவார் ▶ 1:34
ஆளிவலை பூவர் கேள்விப்பட்டிருப்பீங்க. பூவர் பேக் வாட்டர்ஸ்
- ஆழிமலை பஸ் ஸ்டாப் ▶ 2:22
திருவனந்தபுரம்ல இருந்து சப்பத் அப்படிங்கிற ஒரு பஸ் ஸ்டாப்ல போய் இறங்கிக்க போறோம். அதுதான் ஆணிமலைக்கு பக்கத்துல இருக்கற பஸ் ஸ்டாப்
- விளிஞ்சம் துறைமுகம் ▶ 6:02
விளிஞ்சம் போர்ட் இப்போ சவுத் இந்தியாலயே வந்து பிக்கஸ்ட் ஹார்பரா கட்டிருக்காங்க விலிஞ்சம் ஹார்பர்
- விளிஞ்சம் ▶ 6:08
கோவலம், விலிஞ்சங்க, ஆணிவலை, கரியக்கவலை போற பஸ் எல்லாமே நிக்கும்
- விளிஞ்சம் பிஷிங் ஹார்பர் ▶ 10:55
விளிஞ்சம் பிஷிங் ஹார்பர் இருக்கு அங்க சூப்பரா இருக்கும்னு சொன்னாங்க
- விளிஞ்சம் குகை கோவில் ▶ 11:12
நம்ம பழைய காலத்து தமிழ் மன்னர்கள் கட்டின குகை கோவில்கள் எல்லாம் இருக்கு அப்படின்னு சொன்னாங்க
- ஸ்ரீ நாராயண குரு தர்ம பரிபாலனா ஆர்ச் ▶ 22:31
நம்ம ஆழிவலை போற மெயின் ஆர்ச்சுக்கு வந்தாச்சுங்க இது வந்து எஸ்என்டிபின்னு சொல்லுவாங்க ஸ்ரீ நாராயண குரு தர்ம பரிபாலனா டிரஸ்ட்
Cities in these videos
Azhimala · Thiruvananthapuram · Kaliyikkavila · Kovalam · Poovar · Vizhinjam