Velliangiri hills trek 2025 |வெள்ளியங்கிரி மலைப்பயணம் 2025 |7 hills complete guide tamil
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- வெள்ளியங்கிரி மலை ▶ 0:20
இந்த 2025ல ஏறுவதற்கு மிகவும் கடினமான ஏறக்குறைய 6000 அடி உயரத்தில மேகங்களுக்கு மேல மலையே லிங்க ரூபத்தில காட்சி அளிக்கிற சுயம்புவா உருவான ரொம்ப பார்த்தாவே தெரிஞ்சிருக்கும் நாம இன்னைக்கு வந்திருக்கறது வெள்ளிங்கிரி மலைக்குதான்
- காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:36
நீங்க எந்த ஊர்ல இருந்தாலும் நேரா கோயம்புத்தூர் காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துருங்க
- பூண்டி ▶ 0:43
அந்த காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து நம்ம வெள்ளிங்கிரி மலை அடிவரம் பூண்டிக்கு வந்து பஸ் வந்து நிறைய இருக்கு
- வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் ▶ 2:18
படிக்கட்டு ஏறற இடத்துல இருக்கக்கூடிய இந்த வெள்ளிங்கிரி ஆண்டவரையும் அந்த மன்னன்மணி அம்மாவையும் நம்ம வந்து தரிசனம் பண்ணிட்டு
- வெள்ளை விநாயகர் கோயில் ▶ 3:44
இப்ப நம்ம வந்து வெள்ளை விநாயகர் கோவில வந்து அடைஞ்சிட்டோம்
- சித்தர்கள் வழிபட்ட சிவலிங்கம் குகை ▶ 6:05
அந்த தடத்துல நீங்க உள்ள போனீங்க அப்படின்னா சித்தர்கள் வழிபட்ட அந்த சிவலிங்கத்தையும் உள்ளுக்குள்ள ஒரு குகையும் இருக்கு
- பாம்பாட்டி சித்தர் குகை ▶ 8:39
பாருங்க இதுதான் பாம்பாட்டி சித்தரோட குகை
- கைத்தட்டி சுனை ▶ 10:31
மலையேறி வரவங்களுக்கு இந்த கைத்தட்டி சுனை வந்து பாத்தீங்கன்னா ஒரு அற்புதமான ஒரு வரப்ப சசாதனை
- திருநீர் மலை ▶ 13:39
திருநீர் மலுன்னு கூட சொல்லுவாங்க
- ஒற்றர் சித்தரின் ஜீவசமாதி ▶ 15:40
இந்த ஒற்றர்சித்தரை ஐயாவோட ஜீவசமாதிிட்டு வந்துட்டோம் இவர்தான் இங்க இருக்கக்கூடிய இந்த படிக்கட்டுகளை அமைச்சு கொடுத்தவரு
- கைலாசநாதர் கோயில் ▶ 17:56
அதுதாங்க ஏழாவது மலையோட உச்சி அங்கதாங்க நம்ம கைலாசநாதர் இருக்காரு
- சதுரகிரி ▶ 19:43
ஒரு நாலு நாளைக்கு முன்னாடிதான் வந்து சதுரகிரி போயிட்டு வந்தோம்
- ஆண்டி சுனை ▶ 20:30
பைனலா நம்ம ஆண்டி சுனைக்கு வந்தாச்சு
- வெள்ளியங்கிரி ஆண்டவர் சந்நிதி ▶ 27:10
மேல இருக்கக்கூடிய நம்ம வெள்ளியங்கிரி ஆண்டவர் தரிசனம் பண்றதுக்கு மேல வந்துட்டோம்
- தியானம் பண்ணக்கூடிய இடம் ▶ 27:56
சைடுல இருக்கக்கூடிய அந்த தியானம் பண்ணக்கூடிய இடத்துக்கு போயிட்டு இருக்கோம்
- சிறுவாணி அணை ▶ 28:50
அங்க வந்து சிறுவாணி டேம் இருக்கு இங்க வந்து சிறுவாணி டேம் இருக்கு