Coimbatore to Kovai Kutralam TNSTC Bus | Gandhipuram to Sadivayal Bus Timings, Route, Fare Guide
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:00
கோயம்புத்தூர் இருக்கிற காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க
- உக்கடம் பஸ் ஸ்டாண்ட் ▶ 1:22
உக்கடம் வந்து இன்னொரு ஹப் நம்ம காந்திபுரம் மாதிரியே
- மேட்டுப்பாளையம் ரோடு பஸ் ஸ்டாண்ட் ▶ 1:38
ஊட்டி போற பஸ் எல்லாம் வந்து மேட்டுப்பாளையம் ரோட்ல இருக்கற ஒரு பஸ் ஸ்டாண்ட்ல கிளம்புவோம்
- சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ▶ 1:38
ஐ திங்க சிங்காநல்லூரு நினைக்கிறேன் எனக்கு கரெக்டா தெரியல
- கோயம்புத்தூர் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் ▶ 1:53
டவுன் பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்துல இருக்கற சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட்ல பாத்தீங்கன்னா ஆல்மோஸ்ட் நிறைய பஸ் கனெக்டிவிட்டி இருக்கும்
- கோயம்புத்தூர் ஓம்னி பஸ் ஸ்டாண்ட் ▶ 1:53
ஆம்னி பஸ் ஸ்டாண்டும் பாத்தீங்கன்னா இங்க உங்களுக்கு கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து ஒரு 1 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்லதான் இருக்கும்
- கோயம்புத்தூர் எஸ்சி பஸ் ஸ்டாண்ட் ▶ 2:08
காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் அதுக்கு ஆப்போசிட்ல இருக்கும் எஸ்சி பஸ் ஸ்டாண்ட் அங்க இருந்து கிளம்பும்
- பேரூர் ▶ 6:07
இப்ப நாம வந்து பேரூர் அப்படிங்கிற டவுன் ஏரியாவை கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்
- பேரூர் பட்டீஸ்வரர் கோவில் ▶ 6:12
இங்க வந்து பேரூர் பட்டீஸ்வரன் கோவில் இருக்கு. இது வந்து ரொம்ப புராதனமான கோவில்
- பேரூர் ஆதீனம் ▶ 6:28
பேரூர்ல பாத்தீங்கன்னா ஒரு ஆதீனமும் இருக்குங்க
- மாதம்பட்டி ▶ 7:04
சோ இப்ப நாம வந்து பேரூர் தாண்டி மாதம்பட்டி ஏரியா கிராஸ் பண்ணிட்டு இருக்கோங்க
- ஆலந்துறை ▶ 7:11
ஆலந்துறைக்கு அப்புறம் கோவை குற்றாளம் சாலிவயல் போயிரும்
- சிறுவாணி அருவி ▶ 14:52
சிறுவாணி மலை இருக்கு இல்லையா சிறுவாணி டேம் எல்லாம் இருக்குல்ல அந்த மலை தொடர்களுக்கு கொஞ்சம் கீழ இருக்கிற அருவிதான் வந்து கோவை குற்றாளம்
- சிறுவாணி அணை ▶ 14:52
இப்ப சிறுவாணி டேம்கல்லாம் வந்து டூரிஸ்ட் அலவ் பண்றது கிடையாது
- சாடிவயல் பாரஸ்ட் செக் போஸ்ட் ▶ 15:16
சாடிவயல் பாரஸ்ட் செக் போஸ்ட்லயே வந்து அந்த ஊர்காரங்க மலை மேல இருக்கற மக்களை தவிர மத்த ஆளுகளை எல்லாம் இறக்கி விட்டுருவாங்க
- ஆலந்துறை கோவில் ▶ 15:40
இப்ப நம்ம ஆளாந்துறை அப்படிங்கிற ஊரை கிராஸ் பண்ணிட்டு இருக்கோம். இங்க ஒரு கோவில் இருக்கு அதனாலதான் பூக்கடைகள் எல்லாம் நிறைய இருக்கு
- காருண்யா இன்ஸ்டிடியூட் ▶ 20:21
காருண்யா இன்ஸ்டிடியூட் எல்லாம் தாண்டி வந்தாச்சு
- கோவை குற்றாளம் அருவி ▶ 22:18
மக்களே நம்ம கடைசி ஸ்டாப் வந்தாச்சுங்க. கோவை குற்றாளம்
- சாடிவயல் கிராமம் ▶ 22:59
சாளிவயல் கிராமம் அது. இப்பதான் சன்ரைஸ் ஆயிட்டு இருக்கு