Kollur Mookambikai Temple Full Guide in Tamil 2026 | Nirmalya Darshan | Abhisheka Ticket
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கொல்லூர் மூகாம்பிகை கோயில் ▶ 0:03
கர்நாடகா உடுப்பி டிஸ்ட்ரிக்ட்ல கொல்லூர் மூகாம்பிகை கோயில் சக்தி வாய்ந்த பழமையான கோயில்
- பைந்தூர் மூகாம்பிகை ரோடு ரயில் நிலையம் ▶ 0:15
நியரஸ்ட் ரயில்வே ஸ்டேஷன்னா பைந்தூர் மூகாம்பிகை ரோட் ரயில்வே ஸ்டேஷன்
- கர்நாடகா டெம்பிள் அக்காமடேஷன் ▶ 1:48
கோயில்ல இருந்து ஒரு 10 நிமிஷம் வாக்கபிள் டிஸ்டன்ஸ்ல இருக்கற கர்நாடகா டெம்பிள் அக்காமடேஷன் ஆன்லைன்லயே நம்ம புக் பண்ணிக்கலாம்
- பீனா ரெசிடென்சி ▶ 2:26
கோயில் கிட்ட பீனா ரெசிடென்சின்னு இப்ப ரீசன்டா ரெனவேஷன் பண்ணி இருக்காங்க
- ஸ்வேதா லாட்ஜ் ▶ 2:44
இது பக்கத்துலயே ஸ்வேதா லார்ட்ஜன்னு இருக்கு
- மகாலட்சுமி ஹோட்டல் ▶ 3:39
நாங்க பக்கத்துலயே மகாலட்சுமி ஹோட்டல்ன்ட்டு ஒரு டீசன்ட் ஆம்பியன்ஸ்ல கோயில் கிட்டயே இருந்தது
- சரஸ்வதி மண்டபம் ▶ 4:43
இப்ப நீங்க பார்க்கிற மண்டபத்துக்கு பேர் சரஸ்வதி மண்டபம்
- கொடஜாத்திரி மலை ▶ 17:37
அடுத்து கொடஜாத்திரி மலை. அதாவது மூகாம்பிகை அவங்க மூகாசுரன் என்கின்ற அசுரனை வதம் செய்த இடம் அந்த கொடஜாத்திரி மலையில தான் இருக்கு