😱 யானை மிதிச்சு கொன்னுடுச்சு 😲
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- சத்தியமங்கலம் வன சோதனை சாவடி ▶ 0:50
சத்தியமங்கலத்தில இருந்து கேர்மாலம் வன சோதனை சாவடி வரைலும் பேர்ந்தல பயணம் செஞ்சிருப்போம்
- கேர்மாலம் வன சோதனை சாவடி ▶ 0:50
சத்தியமங்கலத்தில இருந்து கேர்மாலம் வன சோதனை சாவடி வரைலும் பேர்ந்தல பயணம் செஞ்சிருப்போம்
- கொள்ளைக்கால் ▶ 1:05
இந்த பக்கம் நேரா போகக்கூடிய சாலை வந்து பாத்தீங்கன்னா கொள்ளைக்கால் போகக்கூடிய சாலை
- கேர்மாலம் கிராமம் ▶ 1:06
இந்த பக்கம் போகக்கூடிய சாலை வந்து கேர்மாலம் கிராமத்துக்கு போய் அங்கிருந்து கடம்பூர் போகக்கூடிய சாலை
- கடம்பூர் ▶ 1:21
இந்த பக்கம் போகக்கூடிய சாலை வந்து கேர்மாலம் கிராமத்துக்கு போய் அங்கிருந்து கடம்பூர் போகக்கூடிய சாலை
- திம்பம் மலை ▶ 2:11
இது எல்லாமே வந்து திம்ப மலை
- மளிகை கடை ▶ 5:45
இந்த இடத்துல நம்ம முன்னாடி பாருங்க ஒரு மளிகை கடை இருக்குங்க
- அங்கன்வாடி ▶ 6:04
இது ஒரு அங்கன்வாடி மாதிரி இருக்குங்க
- வனத்துறை தங்கும் விடுதி ▶ 6:36
நம்ம வலதுபுறத்துல பார்கறீங்கள இதெல்லாம் வந்து நம்ம வனத்துறையினரோட தங்கம் விடுதிகள்
- தேனீர் கடை ▶ 6:43
இது ஒரு தேனீர் கடைங்க
- உணவகம் ▶ 7:41
ஒரே ஒரு உணவகம் இந்த கேர்மாலம் வனப்பகுதியில அமைஞ்சிருக்கு. இந்த உணவகம்தான்
- ஊரக வளர்ச்சி துறை நூலகம் ▶ 9:04
இந்த ஊரக வளர்ச்சி துறையோட ஒரு கட்டடம் இருக்கு. நூலகம்ன்னு போட்டிருக்கு
- வனத்துறை அலுவலகம் ▶ 9:04
இந்த இடத்துல பாருங்க வனத்துறையோட அலுவலகம் இங்கதாங்க இருக்கு
- சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் - கேர்மாலம் வனக்கோட்டம் ▶ 9:35
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதி கேர்மாலம் வனக்கோட்டைன்னு சொல்லி அங்க இருக்கக்கூடிய பலகையில எழுதி இருந்துச்சு