Explore Ibrahimpatanam - Polavaram Krishna River Mini Dam, Return APSRTC Metro Bus to Vijayawada
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கொண்டாப்பள்ளி கோட்டை சாலை ▶ 0:00
ஆந்திர பிரதேஷ் விஜயவாடாக்கு பக்கத்துல இருக்கிற கொண்டாப்பள்ளி போர்ட் போற காட் ரோட்ல இருக்கோங்க
- கொண்டாப்பள்ளி கோட்டை ▶ 0:31
பின்னாடி தெரியறதுதான் கொண்டாப்பள்ளி ஹில்ஸ்ங்க. அது மேலதான் போர்ட் இருக்கு
- நிம்ரா கல்லூரிகள் குழுமம் ▶ 1:08
ஆக்சுவலா நிம்ரா குரூப் ஆப் காலேஜஸ்னு ஒன்னு இருக்கு உள்ளுக்குள்ள பார்மசி காலேஜ் விமன்ஸ் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட் எல்லாமே இதுக்குள்ள இருக்கு
- கொண்டாப்பள்ளி கோட்டை சந்திப்பு ▶ 4:35
மக்களே இதுதான் வந்து நம்ம கொண்டாப்பள்ளி போர்ட் ஜங்ஷன்ங்க நிம்ரா காலேஜ் பஸ் ஸ்டாப்னு சொல்லுவாங்க
- இப்ராஹிம்பட்டினம் ▶ 6:33
மக்களே நம்ம கொண்டாப்பள்ளி போர்ட் ஜங்ஷன்ல இருந்து இப்ராஹிம் பட்டினம் வந்தாச்சுங்க
- இப்ராஹிம்பட்டினம் மினி அணை ▶ 6:48
சோ இங்க பக்கத்துல ஒரு மினி டேம் இருக்கு கிருஷ்ணா நதியாவோட கிளை வாய்க்கால்கள்
- இப்ராஹிம்பட்டினம் சந்திப்பு ▶ 10:22
மக்களே மினி டேம் பாத்துட்டு மறுபடியும் நாம வந்து இப்ராஹிம் பட்டினம் ஜங்ஷன் வந்தாச்சுங்க
- இப்ராஹிம்பட்டினம் பழக் கடைகள் ▶ 10:54
மக்களே இப்ராஹிம் பட்டத்தில இருக்கிற ஃப்ரூட் ஷாப்ஸ் எல்லாம் பாருங்க வெயிலுக்கு கிருணி பழம் பலாப்பழம் பப்பாலின்னு விதவிதமா பழங்கள் வித்துட்டு இருக்காங்க
- அமராவதி ▶ 11:31
சோ இங்கிருந்து நாம வந்து அமராவதி போக போறோங்க கேப்பிடல் சிட்டி நியூ கேப்பிடல் ஆப் ஆந்திர பிரதேஷ் அமராவதி போய் எக்ஸ்பளோர் பண்ணிட்டு அதுக்கப்புறம் விஜயவாடா போலாம்
- விஜயவாடா அனல் மின் நிலையம் ▶ 12:47
இதுதான் வந்து நான் சொல்லிட்டு இருந்தேன்ல இப்ராஹீம் பட்டினத்தில் விஜயவாடா தெர்மல் பவர் ஸ்டேஷன் இதுதாங்க
- அமரேஸ்வரர் கோவில் ▶ 14:23
அமரேஸ்வரர் கோவில் எல்லாம் இருக்கும். அதெல்லாம் சூப்பரா இருக்கும்னு சொன்னாங்க
- கனக துர்கா கோவில் ▶ 14:54
சோ நம்ம விஜயவடா வந்துட்டு இப்ப நம்ம கனகதுர்கா டெம்பிள் பாத்தாச்சு முக்கியமான டூரிஸ்ட் டெஸ்டினேஷன் அண்ட் ரிலிஜியஸ் டெஸ்டினேஷன்
- பிரகாசம் தடுப்பணை ▶ 14:54
அதுக்கு பக்கத்துலயே இருக்கற பிரகாசம் பாராஜ்
- பவானி தீவு ▶ 15:11
அதுக்கப்புறம் நதிக்குள்ள இருக்கிற பவானி ஐலாண்ட் இதெல்லாமே வந்து சுத்தி பார்த்துட்டு வந்துட்டோம்
- விஜயவாடா பஸ் நிலையம் ▶ 24:01
சோ பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சுங்க. மக்களே நம்ம இப்ராஹிம் பட்டினத்தில இருந்து மறுபடியும் விஜயவாடா பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயாச்சுங்க