Chatrapati Sambhajinagar (Aurangabad) to Pune Bus Trip | MSRTC Lalpari Bus Via Ahilya Nagar
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- சத்திரபதி சம்பாஜி நகர் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:00
சத்திரபதி சாம்பாஜி நகர் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க
- அஜந்தா குகைகள் ▶ 0:16
அஜந்தா எல்லோரா கேவ்ஸ் எல்லாம் சுத்தி பார்த்தோம்
- எல்லோரா குகைகள் ▶ 0:16
அஜந்தா எல்லோரா கேவ்ஸ் எல்லாம் சுத்தி பார்த்தோம்
- சித்தார்த் கார்டன் ▶ 0:16
சித்தார்த் ஜூ ஜூக்குள்ள இருக்கற செம யூனிக்கான வயட் டைகர்ஸ் எல்லாம் பா்கறதுக்கான ஆப்பர்சுனிட்டி
- பீபி கா மக்பரா ▶ 0:32
பிபிகா மக்பாரா மானியுமென்ட் பார்த்தோம். சும்மா வேற லெவல்ல இருந்துச்சு தாஜ்மஹால் ஆப் டெக்கான்
- சிவாஜி நகர் பஸ் ஸ்டாண்ட் ▶ 4:32
நம்ம பூனா பஸ் வந்து பூனால இருக்கற சிவாஜி நகர் பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் போகுங்க
- சொர்க்கேட் பஸ் ஸ்டாண்ட் ▶ 4:35
இன்னொரு பஸ் ஸ்டாண்ட் இருக்கு ஸ்வர்கேட் பஸ் ஸ்டாண்ட்ன்னு சொல்லிட்டு அங்கேயும் சில பஸ் போகும்
- சாய் ஈஸ்வரி பியூர் வேஜ் ஹோட்டல் ▶ 11:19
இது வந்து சூப்பர் ஹோட்டல் ஷாய் ஈஸ்வரி பியூர் வெஜ் ஹோட்டல்
- அகல்யா நகர் பஸ் ஸ்டாண்ட் ▶ 22:58
அகல்யா நகர்ல ரெண்டு பஸ் ஸ்டாண்ட் இருக்காங்க
- ஆகா கான் அரண்மனை ▶ 24:04
பூனையில நம்ம ஆகான் பேலஸ்ன்னு ஒரு பேலஸ்க்கு போனோம் அங்கதான் வந்து குவிட் இந்தியா மூவமெண்ட்
- ஷிர்டி ▶ 26:46
பூனால இருந்து அகல்யா நகர் வழியா ஷரடி போய்க்கலாம்
- லோனாவாலா ▶ 27:06
பூனாக்கு பக்கத்துல நிறைய ஹில் ஸ்டேஷன்ஸ் இருக்கு லோனாவாலா லவாசா மாதிரியான
- மாத்தேரான் ▶ 27:08
லோனாவாலா லவாசா மாதிரியான மாத்தேரான் மாதிரியான ஹில் ஸ்டேஷன்ஸ் இருக்கு
- திரிம்பகேஸ்வர் கோயில் ▶ 27:18
கிரனேஸ்வர் ஜோதிர்லிங்கம் அதுக்கப்புறம் இன்னும் ரெண்டு மூணு ஜோதிர்லிங்கங்கள் எல்லாம் இருக்குங்க
- சனிவார் வாடா ▶ 33:12
இங்க சனிவார்வாடாங்கிற பேலஸ் எல்லாம் இருக்குங்க
- லவாசா ▶ 34:28
லவாசா வந்து கைவிட்டுட்டாங்க அது ஒரு பெரிய ஹில் ஸ்டேஷன் டவுன்
- நாக்பூர் ▶ 35:51
நாக்பூர் வழியா போவோம்
- மூலா-முத்தா ஆறு ▶ 41:16
இது வந்து சிட்டிக்குள்ள இருக்கிற ஒரு ரிவர்ங்க. மூலமுத்தா ரிவர்னு நான் உங்களுக்கு சொன்னேன்ல
Cities in these videos
Chhatrapati Sambhajinagar · Pune · Ahilyanagar · Raigad · Nashik · Nagpur