😍 இப்படி ஒரு அழகான இடமா?😲
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- தன்னாசி முனியப்பன் கோவில் ▶ 0:58
இந்த இடத்துல பாருங்க ஒரு கோவில் இருக்கு. இங்க இருக்கறங்கள்ட்ட இந்த கோவிலோட பேர் என்னன்னு சொல்லி கேட்கக்குள்ள அவங்க தன்னாசி முனியப்பன் கோவில்ன்னு சொல்லி சொன்னாங்க.
- கோபிநாதபுரம் கிராமம் ▶ 1:08
இன்னைக்கு நம்ம வந்திருக்கிறது சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம். அந்த வட்டத்தில இருக்கக்கூடிய கோபிநாதபுரம் அப்படிங்கிற ஒரு கிராமத்துக்கு தான் வந்திருக்கோம்.
- ஏற்காடு ▶ 1:24
எங்க ஊர் வந்து பாத்தீங்கன்னா ஏற்காட்டுக்கு பக்கமா இருக்கறதுனால எங்க ஊர் வந்து பசுமையா இருக்கும்.