PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Gobichettipalayam Bus Stand & Town Walk Tour | Gopi Hotels to Stay, Food, Passenger Facilities

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Gobichettipalayam Bus Stand & Town Walk Tour | Gopi Hotels to Stay, Food, Passenger Facilities

Places in this video

  1. கோபிசெட்டிபாளையம் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:05

    இப்ப நாம எங்க இருக்கோம்னா கோபிசெட்டிபாளையம் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க

  2. சிவா தேங்காய் பால் கடை ▶ 3:22

    இங்க இருக்கு பாருங்க சிவா தேங்காய் பால்னு சொல்லிட்டு பருத்திப்பால் உளுத்தங்கஞ்சி

  3. ஸ்ரீ முருகன் உணவகம் ▶ 3:48

    ஸ்ரீ முருகன் உணவகம் சைவம் அண்ட் அசையம் ஒரு ஹோட்டல் இருக்கு

  4. ஹாப்பி வால் மகிழ்ச்சி சுவர் ▶ 5:27

    ஹாப்பி வால் மகிழ்ச்சி சுவர்ன்னு சொல்லிட்டு யூஸ் பண்ண துணிமணி பொருட்கள் எல்லாம் வந்து இங்க கொண்டு வந்து வச்சிறாங்கங்க

  5. பிரகல்யாஸ் ரெசிடென்சி ▶ 5:39

    இங்க பின்னாடியே பாத்தீங்கன்னா பிரகாலயாஸ் ரெசிடென்சி ஏசி ரூம்ஸ்னு ஒரு லாட்ஜ் இருக்கு

  6. நெல்லை லாலா ஸ்வீட்ஸ் ▶ 6:38

    இந்த பக்கம் ஸ்வீட் சப்ஸ் ரொம்பஃபேமஸ் நெல்லை லாலா ஸ்வீட்ஸ்

  7. கும்பகோணம் கருப்பட்டி காபி கடை ▶ 6:42

    கும்பகோணம் கருப்பட்டி காபி கடை பேரு

  8. ஹாட் சிப்ஸ் ▶ 8:52

    ஹாட்ஷிப்ஸ்னு ஒரு ஸ்னாக் கடை இருக்கு

  9. ஸ்ரீகுமரன் தங்க மாளிகை ▶ 8:52

    ஸ்ரீகுமரன் தங்க மாளிகை இதெல்லாம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயே இருக்கு

  10. சத்யா எலக்ட்ரானிக்ஸ் ஸ்டோர் ▶ 9:04

    சத்யா எலக்ட்ரானிக்ஸ் ஸ்டோர் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை இதெல்லாம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயே இருக்கு

  11. ஆவின் மில்க் பார்லர் ▶ 9:18

    ஆவின் மில்க் பார்லர் இதெல்லாம் வந்து பஸ் ஸ்டாண்ட் என்ட்ரன்ஸ்லயே இருக்கு

  12. சரவண பவன் ▶ 9:32

    சரவண பவன் பஸ் நிலையத்திலயே இருக்கு

  13. டவுன் பிரியாணி ஹோட்டல் ▶ 11:02

    இங்க பாத்தீங்கன்னா டவுன் பிரியாணி ஹோட்டல்னு ஒன்னு இருக்கு

  14. அன்பு பவன் ▶ 11:02

    அன்புபவன்னு உயர்தர சைவ உணவகம் இருக்குங்க

  15. தமிழ்நாடு பிரியாணி ஷாப் ▶ 11:11

    தமிழ்நாடு பிரியாணி ஷாப்னு ஒன்னு இருக்கு

  16. லட்ஷ்மி ஜுவல்லர்ஸ் ▶ 11:24

    லட்ஷ்மி ஜுவல்லர்ஸ், நிறைய ஸ்னாக் ஷாப்ஸ்

  17. விஜயா மெஸ் ▶ 11:54

    விஜயா மெஸ்னூர் சைவம் அண்ட் அசைவம் ஹோட்டல் இருக்குங்க

  18. மாருதி பைக் ஸ்டாண்ட் ▶ 12:24

    மாருதி பைக் ஸ்டாண்ட் இருக்குங்க. 24 ஹவர்ஸ் செயல்படுது

  19. செட்டிநாடு உணவகம் ▶ 12:36

    ஒரு செட்டிநாடு உணவகம் இருக்கு. சைவம் அண்ட் அசைவம்

  20. செந்தூர் பிரியாணி ▶ 12:41

    செந்தூர் பிரியாணின்னு ஒரு பிரியாணி கடை இருக்கு

  21. வேர்ல்ட் டெசர்ட் ஷாப் ▶ 12:51

    கோபி வேப்பில் வேர்ல்ட் டெசர்ட் ஷாப் பாத்தீங்களா

  22. பாப்புலர் பேக்கரி ▶ 14:46

    பாப்புலர் பேக்கரின்னு ஒரு கடை இருக்கு டீ ஸ்னாக்ஸ் எல்லாம் வாங்குறதுக்கு

  23. ராஜா ஸ்ரீ அன்பு பவன் ▶ 15:08

    ராஜா ஸ்ரீ அன்புபவன்னு ஒரு ஹோட்டல் இருக்குங்க

  24. ஸ்ரீ கோபி பேன்சி ▶ 15:10

    ஸ்ரீ கோபி பேன்சிங்கிற கடையில

  25. ஈரோடு மெயின் ரோடு ▶ 15:43

    இது வந்து நம்ம ஷாப்பிங் ஏரியா ஈரோடு மெயின் ரோடு கோபிசெட்டிபாளையம்

  26. சங்ககிரி செட்டியார் ஹால் ▶ 16:14

    சங்ககிரி செட்டியார் ஹால்னு சொல்லிட்டு ஒன்னு இருக்குங்க

  27. இந்துமதி டிபன்ஸ் ஸ்டால் ▶ 17:34

    ஜெய் ஜெயநகர் ஆர்ச் பக்கத்துல இது இந்துமதி டிபன்ஸ் ஸ்டால்

  28. எஸ்ஆர்எம் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்ஸ் ▶ 17:41

    எஸ்ஆர்எம் ஸ்வீட்ஸ் அண்ட் பேக்ஸ் இருக்கு

Cities in these videos

Gobichettipalayam