PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Jaisalmer Tour -Complete Guide சென்னையில் இருந்து Budget Trip #jaisalmer #trending #rajasthan #viral

Budget Family Man ·

Open in PlaceTube Watch on YouTube

Jaisalmer Tour -Complete Guide சென்னையில் இருந்து Budget Trip #jaisalmer #trending #rajasthan #viral

Places in this video

  1. கோவிந்த் ஹோட்டல் ▶ 2:02

    நாங்க ஜோத்பூர்ல எங்க கன்வினியன்ட் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்துலயே இதோ நீங்க இப்ப வீடியோல பாக்குறீங்க இல்ல கோவிந்த் ஹோட்டல் இந்த ஹோட்டல்லதான் தங்கி இருந்தோமே

  2. ஜோத்பூர் ரயில்வே ஸ்டேஷன் ▶ 2:19

    ஜோத்பூர் ரயில்வே ஸ்டேஷன் ரொம்ப பெரிய ஸ்டேஷன் தாங்க 24 மணி நேரமும் மக்கள் கூட்டம் இருந்துகிட்டே இருக்கு

  3. ராம்தேவரா கோயில் ▶ 5:09

    ராஜஸ்தான் மக்களுடைய ரொம்ப ஃபேமஸான கோயிலான ராம்தேவரா கோயில் இங்கதான் இருக்குதாம்

  4. பொக்ரான் ரயில்வே ஸ்டேஷன் ▶ 5:41

    இதுதாங்க பொக்ரான் பேரை கேட்டு உடனே சும்மா இன்னைக்கு வரைக்கும் நம்ம எதிரி நாடுகள் நம்மள தாக்க பயப்படுறதுக்கு ஒரே காரணம் இங்க வெற்றிகரமா நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனைதான்

  5. ஜெய்சால்மர் ரயில்வே ஸ்டேஷன் ▶ 6:45

    ஆன் டைம்க்கு எல்லாம் மதியம் 12 மணிக்கு ஜெயசால்மருக்கு ரீச் ஆயிட்டோங்க

  6. சாம் டெசர்ட் ▶ 8:21

    நெக்ஸ்ட் நாங்க இங்க இருந்து 45 km தூரத்துல இருக்குற ஃபேம் டெசர்ட்டுக்கு போய் நைட் டென்ட்ல ஸ்டே பண்ண போறோம்

  7. அனுமான் சோரி ▶ 9:06

    சிட்டிக்கு நடுவுல அனுமான் சோரி அப்படின்ற ஒரு இடம் இருக்காம் அங்க போயிட்டுதான் ஷேர் டாக்ஸி ஏற வேண்டியது இருக்குமாம்

  8. டெசர்ட் கேம்ப் ▶ 13:16

    அரவுண்ட் 3 ஓ கிளாக் எல்லாம் நாங்க புக் பண்ணி இந்த டெசர்ட் கேம்புக்கு ரீச் ஆயிட்டோங்க

  9. ஜீப் சபாரி டெசர்ட் பார்க் ▶ 16:05

    ஒரு வழியா எங்களை இந்த ஜீப் சபாரி டெசர்ட் பார்க்ல இறக்கிவிட்டாரு

  10. கேமல் சபாரி டெசர்ட் பார்க் ▶ 16:07

    ரெண்டாவது கேமல் சபாரி டெசர்ட் பார்க் அங்கதான் நாளைக்கு காலையில போகப்போறோம்

  11. லாங்கேவாலா ▶ 17:00

    அவங்க சொன்னாங்க லாங்கேவாலா அப்படிங்கற ஏரியாவை கவர் பண்ணிட்டு வந்ததா

  12. தன்னுத் மாதா கோவில் ▶ 17:15

    கூடவே இந்த ஏரியாலயே ரொம்ப ஃபேமஸான தன்னுத் மாதா கோவில் வார் மியூசியம் இதெல்லாம் சுத்தி பார்க்கலாம்

  13. குல்தாரா வில்லேஜ் ▶ 19:41

    இங்க இருந்து 25 km தூரத்துல இருக்குற குல்தாரா வில்லேஜ் அதைத்தான் நம்ம ஸ்கிப் பண்ண போறோம்

  14. ஜெய்சால்மர் வார் மியூசியம் ▶ 20:28

    எங்களோட ஃபர்ஸ்ட் லொகேஷனா ஜெய்சால்மர் வார் மியூசியம் போறதுக்காக ஜெய்சால்மர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ஒரு ஆட்டோ பேசி ஏறிட்டோங்க

  15. படாபாக் ▶ 20:46

    அதே மாதிரி நாங்க செகண்ட் சுத்தி பார்க்க போற படாபாக்ன்ற லொகேஷன் இதே ஜெயசால்மர் ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து 9 km தூரத்துல

  16. கோத்தாரி பத்வான்கி ஹவாலி ▶ 24:33

    எங்களோட அடுத்த லொகேஷனா கோத்தாரி பத்வான்கி ஹவாலி போறதுக்காக நாங்க வந்த அதே ஆட்டோல ஏறி கிளம்பிட்டோம்

  17. ஜெய்சால்மர் கோட்டை ▶ 27:05

    இந்த மொட்டை மாடியில நின்னு இந்த ஜெய் சால்மர் போர்ட்ட பாக்குற அழகு இருக்கே ஆஹா எது அந்த போர்ட்டா அடுத்து அங்கதான் போகப்போறோம்

  18. ராஜா மஹால் ▶ 28:34

    இப்ப நீங்க வீடியோல பாக்குறீங்க இல்ல இது ராஜா மஹால் அப்புறம் இந்த சைடு இருக்கிறது ராணி மஹால்

  19. ராணி மஹால் ▶ 28:36

    இது ராஜா மஹால் அப்புறம் இந்த சைடு இருக்கிறது ராணி மஹால் இதைதாங்க மியூசியமா ரன் பண்ணிட்டு இருக்காங்க

  20. கடிசர் லேக் ▶ 30:18

    கடிசர் லேக் இது ஜெய்சால்மர் போர்ட்ல இருந்து 1½ km தூரத்துல இருக்கு

Cities in these videos

Jodhpur · Ramdevra · Pokhran · Jaisalmer