PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Ooty Tour 2025 | Ooty Local Sightseeing | Ooty Budget Trip | #ooty #ootytrip #vlog

Budget Family Man ·

Open in PlaceTube Watch on YouTube

Ooty Tour 2025 | Ooty Local Sightseeing | Ooty Budget Trip | #ooty #ootytrip #vlog

Places in this video

  1. ஊட்டி ▶ 0:07

    வெல்கம் டு ஊட்டி

  2. மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் ▶ 7:23

    மேட்டுப்பாளம் ரயில்வே ஸ்டேஷன் வந்து இறங்கியாச்சுங்க

  3. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் ▶ 10:30

    நான் இப்ப மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட்ல இருந்துருக்கறேன்

  4. நீலகிரி மலை ரயில் ▶ 11:56

    710க்கு மேட்டுப்பாளையத்தில இருந்து கிளம்புற இந்த டாய் ட்ரெயின் ஊட்டிக்கு சரியா 11:55க்கு போய் ரீச் ஆகுங்க

  5. குன்னூர் ரயில் நிலையம் ▶ 12:11

    இப்போ நாங்க குன்னூர் ரயில்வே ஸ்டேஷன்ல இருக்கறோம்

  6. உதகமண்டலம் ரயில் நிலையம் ▶ 12:27

    நாங்க உதகமண்டலம் ரயில்வே ஸ்டேஷன் ரீச் ஆகிட்டோம்

  7. ஊட்டி பஸ் ஸ்டாண்ட் ▶ 14:09

    இப்போ நாங்க ஊட்டி பஸ் ஸ்டாண்ட் வந்துருக்கோங்க

  8. அரசு தாவரவியல் பூங்கா ▶ 19:17

    ஊட்டியிலயே ரொம்ப ரொம்ப ஃபேமஸான இந்த பொட்டானிக்கல் கார்டன்

  9. ரோஸ் கார்டன் ▶ 23:25

    இப்ப நாங்க வந்திருக்கிற இடம் ரோஸ் கார்டன்

  10. ஊட்டி ஏரி ▶ 26:07

    இந்த ஊட்டி லேக் ஜான் சல்லிவன் அப்படிங்கறவரால 1824வது வருஷம் வெட்டப்பட்ட ஒரு செயற்கையான ஏரியா

  11. திரெட் கார்டன் ▶ 28:05

    இப்ப நம்ம வந்திருக்கிற இடம் ஊட்டி லேக் பார்க்குக்கு அப்படியே ஆப்போசிட்ல இருக்கற திரெட் கார்டன்

  12. லோயர் பஜார் ▶ 32:42

    லோவர் பஜார் இதுக்கு பேரு லோவர் பஜார்

  13. அப்பர் பஜார் ▶ 32:59

    அப்பர் பசார் வந்து பாத்திருக்கோம் அது கொஞ்சம் ஹை கிளாஸாதான் இருக்கும்

  14. பைக்காரா ஏரி ▶ 35:45

    நாங்க இப்ப பைட்டாரா லெக்ல சோடியா கோட் அதாவது பை சிக்கல் போர்ட்ல டிராவல் பண்ணி போயிட்டே இருக்கோம்

Cities in these videos

Ooty · Mettupalayam · Coonoor