PlaceTubeThe places in YouTube travel videos, on a map

கேதார்நாத் & பத்ரிநாத் Yatra | Using Public Transport |Complete Guide| #kedarnath #badrinath #yatra

Budget Family Man ·

Open in PlaceTube Watch on YouTube

கேதார்நாத் & பத்ரிநாத் Yatra | Using Public Transport |Complete Guide| #kedarnath #badrinath #yatra

Places in this video

  1. கேதார்நாத் கோயில் ▶ 0:02

    கேதார்நாத் ஈஸ்வரனை அவ்வளவு எளிமையா யாராலும் தரிசிட முடியாதுங்க

  2. பத்ரிநாத் கோயில் ▶ 0:34

    எங்களால பத்ரிநாத் கோயிலையும் சேர்த்தே வணங்க முடிஞ்சது

  3. ரிஷிகேஷ் ▶ 2:29

    டெல்லியில இருந்து பஸ் மூலயமா ரிஷிகேஷ்கக்கு வந்துட்டோம்

  4. தேவபிரயாகை ▶ 3:05

    சுமார் 70 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல தேவபிராக்னு ஒரு ஏரியா வரும். இந்த இடத்துக்கு மிகப்பெரிய சிறப்பே இருக்குதுங்க. இதுதான் நம்ம புனித நதியா கருதப்படுற கங்கையோட பிறப்பிடமே

  5. ருத்ரபிரயாகை ▶ 3:20

    இங்க இருந்து மேற்கொண்டு ஒரு 70 கிலோமீட்டர் டிஸ்டன்ஸ்ல ருத்ர பிரியாக்னு ஒரு ஏரியா வரும். இந்த ருத்ர பிரயாக்ல இருந்துதான் நம்மளோட ரூட்டே ரெண்டா டைவர்ட் ஆகும்

  6. சோன்பிரயாகை ▶ 4:09

    சோன் பிரயாக்ன்றது ஒரு சின்ன மலை கிராமம். அதிகப்படியான கூட்ட நெரிசல் வந்ததால அந்த இடமே டோட்டலா ஸ்தம்பிச்சு போச்சாம்

  7. சீத்தாப்பூர் பஸ் ஸ்டாண்ட் ▶ 4:48

    சோன்பிரியாக் வரைக்கும் எல்லாம் போய் டிராப் பண்ணல. அதுக்கும் 1ரு கிலோமீட்டர் முன்னாடியே இருக்கிற சீத்தாப்பூர் பஸ் ஸ்டாண்ட்ல தான் டிராப் பண்ணாங்களே

  8. கௌரிகுண்ட் ▶ 6:17

    நிறைய பேரு இந்த சோன் பிரயாக் தான் யாத்திராவுடைய ஸ்டார்டிங் பாயிண்ட்ன்னு நினைச்சிட்டு இருக்காங்க. ஆனா இது கிடையாது கௌரி கொண்டுதான்

  9. ஜங்கிள் சட்டி ▶ 7:43

    சுமார் 5 kmக்கு நடந்து ஃபர்ஸ்ட் மெயின் பிளேஸ்ஆன ஜங்கிள் சட்டிக்கு ரீச் ஆயிட்டோம்

  10. ருத்ரா பாயிண்ட் ▶ 9:19

    ஈவினிங் 5ு மணிக்கெல்லாம் ருத்ரா பாயிண்ட்ங்கற மெயின் ஏரியாக்கு ரீச் ஆயிட்டோங்க

  11. நந்தி பேஸ் கேம்ப் ▶ 9:42

    ஈவினிங் சுமார் நாலர மணிக்கு எல்லாம் நந்தி பேஸ் கேம்புக்கு ரீச் பண்ணிட்டோம்

  12. சொர்ணரோகி காம்ப்ளக்ஸ் ▶ 9:58

    அங்க இருந்து கரெக்டா ஒரு 1ரு கிலோமீட்டர் வந்தீங்கன்னா சொன்னரோகி காம்ப்ளக்ஸ்

  13. ஹிம்லோக் டென்ட் ▶ 10:14

    ஹிம்லோக்கு ஒரு பேஸ் கேம்ப் ஆக்சுவலா நாங்க இங்கதான் தங்கி இருந்தோம்

  14. சங்கராச்சாரியர் நினைவிடம் ▶ 11:06

    அப்படியே பக்கத்துல இருக்கிற சங்கராச்சாரியர் நினைவிடத்திலயும் தரிசனம் பண்ணிட்டோம்

  15. பைரவ பாபா சன்னிதி ▶ 11:22

    இங்க இன்னொரு கோயில் இன்னும் கொஞ்சம் உயரத்தில இருக்குது. அதுதான் பைரவ பாபாவுடைய சன்னிதி

  16. தப்த குண்ட் ▶ 14:20

    இந்த கோயிலுக்கு பக்கத்துல தப்த குண்டுன்னு ஒரு கொலம் இருக்கு. இதுவும் கௌரி குண்டுல நம்ம பார்த்த மாதிரியே ஒரு ஹாட் ஸ்பிரிங் தான்

  17. மானா கிராமம் ▶ 14:51

    இங்கிருந்து 7 km டிஸ்டன்ஸ்ல இருக்கற இந்தியாவின் ஃபர்ஸ்ட் கிராமம்னு சொல்லப்படுற மானா வில்லேஜ்கக்கு போலாம்னுதான் பிளான் பண்ணி இருந்தோமே

  18. பத்ரிநாத் பஸ் ஸ்டாண்ட் ▶ 15:06

    காலையில சுமார் 10 மணிக்கு எல்லாம் நாங்க பத்ரிநாத் பஸ் ஸ்டாண்டுக்கு போயி அங்க இருந்து ரிஷிகேஷ்கக்கு கவர்மெண்ட் பஸ் ஏறிட்டோம்

  19. நியூ டெல்லி ரயில்வே ஸ்டேஷன் ▶ 15:40

    நியூ டெல்லி ரயில்வே ஸ்டேஷன்ல நாங்க ஆல்ரெடி புக் பண்ணி வச்சிருந்த ரிட்டயரிங் ரூம்ல போயி கம்ப்ளீட்டா ரெஸ்ட் எடுத்துட்டு

Cities in these videos

Kedarnath · Badrinath · Rishikesh · Devprayag · Rudraprayag · Sonprayag · Sitapur · Gaurikund · Jungle Chatti · Mana · New Delhi