PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Mannarkad to Palakkad Bus Travel | மன்னார்காடு to பாலக்காடு KSRTC Bus Via Kalladikode, Kalpathy

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Mannarkad to Palakkad Bus Travel | மன்னார்காடு to பாலக்காடு KSRTC Bus Via Kalladikode, Kalpathy

Places in this video

  1. மன்னார்காடு பஸ் ஸ்டாண்ட் ▶ 0:05

    நாம எங்க இருக்கோம்னா மன்னார்காடு பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க

  2. கஞ்சிரப்புழா அணை ▶ 0:16

    மன்னார்காடுக்கு பக்கத்துல இருக்கற சூப்பரான கஞ்சரப்பு டேம் எல்லாம் போய் எக்ஸ்பளோர் பண்ணிட்டு வந்தோம்

  3. நாராயணா டீ ஸ்டால் ▶ 1:42

    இங்க நாராயணா டீ ஸ்டால்னு ஒன்னு இருக்குங்க. சோ இங்க ஸ்நாக்ஸ் எல்லாம் நல்லா இருக்கும்

  4. கல்லடிக்கோடு ▶ 5:06

    மன்னார்காடு கல்லடிக்கோடு வரையா

  5. கல்பாத்தி ▶ 5:32

    நான் ஏற்கனவே வந்து கல்பேட்டால இந்த மாதிரி பார்த்திருக்கேன்

  6. பாலக்காடு ஜங்ஷன் ▶ 25:23

    பாலக்காடு ஜங்ஷன் தாண்டி டிராவல் பண்ணிட்டு இருக்கோம்

  7. உளவக்கோடு ▶ 25:35

    உளவக்கோடு அப்படிங்கிற ஏரியாவை கிராஸ் பண்ணிட்டு இருக்கோம்

  8. பாரதப்புழா ஆறு ▶ 26:09

    இதுதான் வந்து பாரதா ஆறுங்க ஏன் இந்த ஆறை பார்த்த உடனே எக்சைட் ஆயிட்டேன்னா

  9. ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்ட் ▶ 29:10

    இப்ப நாம கிராஸ் பண்ணிட்டு இருக்கறது வந்து ஸ்டேடியம் பஸ் ஸ்டாண்டுங்க

  10. பாலக்காடு கோட்டை ▶ 30:46

    இதுதாங்க நம்ம பாலக்காடு போர்ட்டோட என்ட்ரன்ஸ். நம்ம சேரமன்னர்கள் கட்டி அதுக்கப்புறம் திப்பு சுல்தான் முகல் பீரியட்ல கல்கோட்டையா மாத்தி இருக்காங்க

  11. பாலக்காடு KSRTC பஸ் ஸ்டாண்ட் ▶ 32:21

    பாலக்காடு கேஎஸ்ஆர்டிசி பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சுங்க வாங்க இறங்கலாம்

Cities in these videos

Mannargudi · Kalladikode · Palakkad