திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் பயண வழிகாட்டி - 2026
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் ▶ 0:00
இப்ப நம்ம வந்திருக்க கோவில்... திருப்பட்டூர்தான்
- திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் ▶ 2:21
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து டைரக்டா திருப்பூருக்கு பஸ்ஸே இருக்கு
- சிறுகண்ணூர் பிரிவு சாலை ▶ 2:37
சிறுகண்ணூர் பிரிவு சாலையில வந்து நீங்க இறங்கணும்
- சமயபுரம் ▶ 2:52
நீங்க சமயபுரத்தில இருந்து வரீங்க அப்படின்னா 15 km இருக்கு
- அன்னதான மண்டபம் ▶ 3:07
அதுக்கு பக்கத்துலயே அன்னதான மண்டபமும் இருக்கு... உள்ள டோக்கன் வாங்கி அன்னதானம் சாப்பிட்டரலாம்
- பிரம்மர் சன்னதி ▶ 6:16
அடுத்து தரிசனம் பண்றது யார அப்படின்னா பிரம்மாவைதான் தரிசனம் பண்ணுவீங்க
- பதஞ்சலி முனிவர் ஜீவ சமாதி ▶ 7:04
பிரம்மருக்கு லெஃப்ட் சைடுல பார்த்தீங்க அப்படின்னா பதஞ்சலி முனிவரோட ஜீவ சமாதி இருக்கு
- முருகர் சன்னதி ▶ 7:35
சுத்தி வந்தீங்க அப்படின்னா முருகர் வள்ளி தெய்வானையோட இருக்காரு
- காலபைரவர் சன்னதி ▶ 7:35
காலபைரவரும் சூரிய பகவானும் இருப்பாங்க... கஜலட்சுமியும் காலபைரவரையும் ஒரே நேரத்துல இங்கதான் தரிசனம் பண்ண முடியும்
- பிரம்ம சம்பத் கௌரி அம்பாள் சன்னதி ▶ 8:24
இங்க அம்பாள் வந்து பிரம்ம சம்பத் கௌரி அப்படின்னு அழைக்கப்படுறாங்க
- பிரம்ம தீர்த்தம் ▶ 8:40
பிரம்ம தீர்த்தம் இருக்கும். அதுதான் வந்து இந்த கோவிலோட தீர்த்தம்
- ஸ்தல விருட்ச மரம் ▶ 9:04
இதோட ஸ்தல விருட்ச மரம் இருந்துச்சு... வியாக்கரபாத முனிவர் வந்து இங்கதான் வந்து சிவனை நோக்கி தவம் இருந்திருக்காரு
- நந்தி சிலை ▶ 9:29
ஒரு மிகப்பெரிய நந்தி இருக்கும். அந்த நந்தியை ரொம்ப க்ளோஸா போய் பார்த்தீங்க அப்படின்னா ஒரிஜினல் மாடு மாதிரியே இருக்கும்