PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Siddharth Garden and Zoo: Timings, Tickets & Location | Chhatrapati Sambhajinagar (Aurangabad)

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Siddharth Garden and Zoo: Timings, Tickets & Location | Chhatrapati Sambhajinagar (Aurangabad)

Places in this video

  1. சித்தார்த் கார்டன் அண்ட் ஜூ ▶ 0:00

    நாம எங்க இருக்கோம்னா மகாராஷ்டிரால இருக்கிற அவரங்காபாத் அலைஸ் சத்ரபதி சாம்பாஜி நகர் அப்படிங்கிற சிட்டில இருக்கோம். சோ அங்க இருக்கிற சித்தார்த் ஜூ அண்ட் பார்க்ல தாங்க இருக்கோம்.

  2. பீபிகா மக்பரா ▶ 0:24

    அதுக்கப்புறம் பீபிகா மக்பரா அப்படின்னு ஒரு டெக்கான் ஆப் தாஜ்மஹால்னு சொல்லுவாங்க தாஜ்மஹால் மாதிரியே இருக்குமா அந்த பில்டிங் அது அவரங்காபாத்ல தான் இருக்கு சாம்பாஜி நகர்ல

  3. சித்தார்த் கார்டன் ரெஸ்டாரண்ட் ▶ 1:37

    சோ இங்க வந்து ரெஸ்டாரண்ட்ல தோசை பாவு பாஜி மிசால் பாவு இதெல்லாம் கிடைக்கும் போல.

  4. புத்தர் சிலை ▶ 4:00

    மக்களே இங்க பாருங்க ஒரு பியூட்டிபுல்லான புத்தா ஸ்டாச்சு.

  5. சித்தார்த் கார்டன் டாய் ட்ரெயின் ▶ 5:22

    இங்க பாருங்க டாய் ட்ரெயின். எல்லாம் எக்சைட்டடா ஓடிட்டு இருக்குதுங்க

  6. சில்ட்ரன்ஸ் பிளே ஏரியா ▶ 9:30

    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போற கார்டன் ஏரியாக்கு ஆப்போசிட்ல இங்க பாருங்க ஒரு பெரிய சில்ட்ரன்ஸ் பிளே ஏரியாங்க

  7. சித்தார்த் கார்டன் ஜூ ▶ 12:02

    மக்களே பபைனலி அந்த ஜூவ கண்டுபிடிச்சிட்டோங்க. இந்த லைட் பவுண்டைன் இருக்குல்ல லைட் பவுண்டைன்ல இருந்து நேரா அப்படியே கொஞ்சம் உள்ள போனோம்னா இங்க பாருங்க சித்தார்த் கார்டன் ஜூன்னு இருக்கு.

Cities in these videos

Chhatrapati Sambhajinagar