PlaceTubeThe places in YouTube travel videos, on a map

ராமேஸ்வரத்தின் ரகசிய வரலாறு / ராமாயணத்திற்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையேயான தொடர்பு!!

Arun Traveller ·

Open in PlaceTube Watch on YouTube

ராமேஸ்வரத்தின் ரகசிய வரலாறு / ராமாயணத்திற்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையேயான தொடர்பு!!

Places in this video

  1. ராமநாதசுவாமி கோயில் ▶ 0:33

    ராமேஸ்வரத்தில இருக்கற லிங்கம் வந்து பாத்தீங்க அப்படின்னா, 12 ஜோதிர லிங்கத்துல ஒரு லிங்கம்

  2. அக்னி தீர்த்தம் ▶ 0:49

    அக்னி தீர்த்தம், கடல்தான் அக்னி தீர்த்தம் அப்படிங்கறது உங்களுக்கு தெரியும்

  3. ராமர் பாதம் ▶ 1:57

    ராமர் பாதம் அப்படின்னா இது எந்த இடம் அப்படின்னு பாத்தீங்கன்னா இது வந்து ஒரு ஹில்ஸ் மாதிரி இருக்கு

  4. ஆஞ்சநேயர் கோயில் ▶ 2:07

    கீழ அந்த ஹில்ஸ்ல நீங்க வர்ற வழியில ஒரு ஆஞ்சநேயர் கோவிலை பார்க்கலாம்

  5. ஜாம்பலிங்கம் கோயில் ▶ 3:11

    அவ இந்த ஜாம்பவான் வழிபட்ட சிவலிங்கம் இருக்கு. அது பேரு ஜாம்பலிங்கம் அப்படின்னு சொல்லி சொல்றாங்க

  6. சுக்ரீவர் கோயில் ▶ 3:43

    சுக்ரீவருக்குன்னு தனியா இருக்க கோவில் வந்து ஒரு கோவில் இந்த இடத்துல இருக்குது

  7. சுக்ரீவர் தீர்த்தம் ▶ 3:43

    இதுக்கு பக்கத்துலயே பாத்தீங்க அப்படின்னா சுக்ரீவர் தீர்த்தமும் இருக்கு

  8. ராமர் தீர்த்தம் ▶ 7:40

    ராமர் தீர்த்தம்ன்றவருக்கு ராம தீர்த்தம்ங்கறது அவங்கள உண்டு பண்ணி ஒரு தீர்த்தத்தை குளிச்சுக்கிட்டாங்க

  9. வில்லூண்டி தீர்த்தம் ▶ 7:56

    அது போக வந்து வில்ூண்டி தீர்த்தம். அதாவது சீதையை மீட்டுட்டு இலங்கைக்கு போகும் செல்லும் வழியில தாகம் வருது சீதைக்கு

  10. தனுஷ்கோடி ▶ 8:21

    தனுஷ்கோடின்னு கேட்டீங்கன்னா தனுஷ்கோடிதான் புராண காலத்துல மிகப்பெரிய ஒரு நகரமா இருந்துச்சு

  11. லட்சுமண தீர்த்தம் ▶ 12:38

    இப்ப நம்ம வந்துருக்கற இடம் எது அப்படின்னு பாத்தீங்கன்னா லட்சுமண தீர்த்தம்

  12. நாகர் கோயில் ▶ 12:58

    கோயிலுக்கு வெளியில வந்தீங்க அப்படின்னா வந்துட்டு ஒரு நாகர்கோயில் இருக்கு

  13. சீதா தீர்த்தம் ▶ 13:17

    லட்சுமண தீர்த்தத்தை பார்த்தோம். அதுக்கு அடுத்தது பாத்தீங்க அப்படின்னா வந்துட்டு சீதா தீர்த்தம்

  14. ராமர் கோயில் ▶ 13:30

    சீதா தீர்த்தத்தை பாத்தீங்க அப்படின்னா அதுக்கு எதிர்த்தாப்பலே பாத்தீங்க அப்படின்னா வந்துட்டு ஒரு மிகப்பெரிய ராமர் ராமர் கோவில் வந்து இது பிரைவேட் டிரஸ்டால ரன் பண்றாங்க

  15. கிருஷ்ணர் கோயில் ▶ 14:01

    உள்ளார வந்தீங்கன்னா ஒரு சின்ன கிருஷ்ணர் கோவில் மாதிரி இருக்கு

  16. அப்துல் கலாம் இல்லம் ▶ 14:17

    பாரதரதினா டாக்டர்ஏபிஜே அப்துல் கலாம் ஐயாவோட ஹவுஸ்க்கு வாங்க. அதுவும் ராமேஸ்வரத்துக்குள்ளாரேதான் இருக்கு

  17. அப்துல் கலாம் சமாதி ▶ 14:47

    அப்துல் கலாம் ஐயாவோட சமாதி இருக்கு. இங்க வந்து நீங்க அப்துல் கலாம் ஐயா சமாதிய வந்துட்டு எக்ஸ்பளோர் பண்ணிருங்க

Cities in these videos

Rameswaram · Dhanushkodi