PlaceTubeThe places in YouTube travel videos, on a map

MY TIRUMALA ANGAPRADAKSHNAM SEVA & DARSAN EXPERIENCE IN TAMIL

SSB TIRUPATI UPDATES ·

Open in PlaceTube Watch on YouTube

MY TIRUMALA ANGAPRADAKSHNAM SEVA & DARSAN EXPERIENCE IN TAMIL

Places in this video

  1. திருமலை வெங்கடேஸ்வரர் கோயில் ▶ 0:00

    திருமலா ஸ்ரீவாரி கோயில்ல ரீசன்டா அங்க பிரதக்ஷணம் செய்துட்டு திருப்பதி பெருமால மூணு நிமிஷம் நின்னு பொறுமையா தரிசனம் செய்துட்டு வந்தேன்

  2. ரேணிகுண்டா சந்திப்பு ▶ 1:36

    ரேணுகுண்டாக்கு காலையில ஏழே காலுக்கு எல்லாம் ரீச் ஆயிடும்

  3. திருச்சானூர் பத்மாவதி அம்மன் கோயில் ▶ 1:53

    திருச்சானூர் கோவிலுக்கு ரீச் ஆனஉனே கேட் நம்பர் 3 கிட்ட இருக்கற பிரைவேட் கல்யாண மண்டபத்துல 2டு மணி நேரத்துக்கு 30ல லாக்கர் எடுத்து

  4. சன்னதி தெரு ▶ 2:08

    திருச்சானூர் கோயில் கோபுரத்துக்கு ஆப்போசிட்ல இருக்கற சனதி தெரு

  5. உமாசங்கர் டிபன் ஷாப் ▶ 2:14

    சனதி தெரு அங்க உமாசங்கர் டிபன் ஷாப் மார்னிங் பிரேக்பாஸ்ட் அங்க முடிச்சிட்டு

  6. திருப்பதி பஸ் ஸ்டாண்ட் ▶ 2:33

    அங்க இருந்து திருப்பதி பஸ் ஸ்டாண்ட் போறதுக்கு அகைன் ஒரு 80 கேட்டாங்க

  7. திருமலை மெயின் பஸ் ஸ்டேஷன் ▶ 2:41

    திருமல்லா மெயின் பஸ் ஸ்டேஷன்ல இறக்கி விட்டாங்க

  8. சிஆர்வ ரூம் புக்கிங் ஆபீஸ் ▶ 2:45

    அங்க இருந்து நடந்து சிஆர்வ ரூம் புக்கிங் ஆபீஸ்க்கு வந்து ரூம் ஸ்கேன் செய்துட்டு

  9. புஷ்கரணி தீர்த்தம் ▶ 3:13

    அப்படியே உட்கார்ந்திருந்தோம் புஷ்கரணி தீர்த்தத்துல ஆரைகல் மணி இருக்கும்

  10. மாட வீதி ▶ 3:19

    மலையப்ப சுவாமியை பார்கறதுக்காக மாட வீதிக்கு போயிட்டோம்

  11. வராக சுவாமி கோயில் ▶ 3:29

    மாட வீதியில இருக்கக்கூடிய மற்ற கோயில்களுக்கு எல்லாம் தரிசனம் செய்துட்டு வராக சாமி சேவிக்கலாம் போனா ஹெவி கிரவுட் இருந்தது

  12. வைகுண்டம் காம்ப்ளக்ஸ் ▶ 4:33

    சுபதம் என்றி வழியா போய் ரைட் சைடுல திரும்பி வைகுண்டம் காம்ப்ளக்ஸ் ஒன் இருக்கும்

  13. எலிபன்ட் பிரிட்ஜ் ▶ 5:29

    அந்த எலிபன்ட் பிரிட்ஜ் மாடவீதி கிராஸ் பண்ணி போவோம்ல

  14. பங்காரு வாக்கிலி ▶ 6:44

    சுப்ரபாதம் சேவா டிக்கெட் டோலஸ் எல்லாம் பங்காருவாக்கலைக்கு வெளியிலயே வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க

  15. ரங்கநாயக்களு மண்டபம் ▶ 7:29

    அவங்க வந்து ரங்கநாயக்களு மண்டபம் சுத்தி வந்து கொஞ்சம் தள்ளி வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க

  16. வகுலமாதா சன்னதி ▶ 10:44

    அந்த டைம்ல வகுலமாதா சன்னதிகிட்ட ஒருத்தரும் இல்ல

  17. தொண்டைமான் மண்டபம் ▶ 10:46

    அங்கூர் அர்ப்பண மண்டபத்தில அங்கத்தன் சுக்ரீவன் ஆதிசேஷன் கருடாழ்வார் ஹனுமன்ல்லாம் இருப்பாங்க

Cities in these videos

Tirumala · Renigunta · Tiruchanoor · Tirupati