சென்னை மாதவரம் பேருந்து முனையம் | Madhavaram Bus Terminus Facilities, Andhra Bus Connectivity
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- மாதவரம் பேருந்து முனையம் ▶ 0:00
இப்ப நாம எங்க இருக்கோம்னா சென்னையில இருக்கற மாதவரம் ஆந்திரா பஸ் ஸ்டாண்ட்ல தாங்க இருக்கோம்
- மாதவரம் ஐ லவ் மாதவரம் செல்பி பாயிண்ட் ▶ 0:53
பெருநகர சென்னை மாநகராட்சியோட மாதவரம் ஐ லவ் மாதவரம் செல்பி பாயிண்ட் இது
- ஸ்மார்ட் பசார் ▶ 1:40
ஸ்மார்ட் பசார் பக்கத்துல அப்படியே நீங்க பிரிட்ஜ் கிராஸ் பண்ணி வந்தீங்கன்னா
- எஸ்எம்எஸ் ஃப்ளோரல் பிரடைசஸ் ▶ 2:09
எஸ்எம்எஸ் ஃப்ளோரல் பிரடைசஸ்ா. நல்லா இருக்குல்ல செம வைபா இருக்கு இந்த ஜங்ஷன்
- வள்ளிபவன் ஹோட்டல் ▶ 3:30
ஆப்போசிட்ல வள்ளிபவன் அப்படின்னு ஒரு ஹோட்டல் இருக்குங்க
- கரூர் வைசியா பேங்க் ஏடிஎம் ▶ 8:41
கரூர் வைசியா பேங்கோட ஏடிஎம் இருக்கு
- மாதவரம் மெட்ரோ நிலையம் (கட்டுமானத்தில்) ▶ 9:28
மெட்ரோ ஒர்க் நடந்துட்டு இருக்கு பாருங்க மாதவரத்தையும் கனெக்ட் பண்ணிட்டாங்கன்னா
- மாதவரம் ரயில்வே நிலையம் (கட்டுமானத்தில்) ▶ 9:28
கரெக்டா பஸ் ஸ்டாண்ட் ஒட்டியே வந்து ரயில்வே ஸ்டேஷன் கட்டிட்டு இருக்காங்கங்க
- மாதவரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஹோட்டல் ▶ 17:14
மெயின் லாபி ஏடிஎம் பெசிலிட்டி பார்த்தோம்ல அதுக்கு பக்கத்துலயே வந்து ஒரு ஹோட்டலும் இருக்குங்க
- ஆர்ஆர்ஃபுட் பாயிண்ட் ▶ 17:31
ஆர்ஆர்ஃபுட் பாயிண்ட். சோஃுட்கான பெசிலிட்ீஸ்ும் நல்லாவே இருக்கு