PlaceTubeThe places in YouTube travel videos, on a map

MY TIRUPATI SENIOR CITIZEN DARSAN EXPERIENCE WITH LATEST INFORMATION

SSB TIRUPATI UPDATES ·

Open in PlaceTube Watch on YouTube

MY TIRUPATI SENIOR CITIZEN DARSAN EXPERIENCE WITH LATEST INFORMATION

Places in this video

  1. திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில் ▶ 0:00

    திருப்பதி பெருமாள் சுவாமி தர்சனம் பார்த்துட்டு வந்த என்னோட எக்ஸ்பீரியன்ஸ்

  2. திருச்சானூர் தொல்லப்பா கார்டன்ஸ் ▶ 6:04

    தர்சன் டிக்கெட் இல்லாம புக் பண்ற திருச்சானூர் தொல்லப்பா கார்டன்ஸ்ல முதல் நாள் ரூம் போட்டுட்டு

  3. வெயிட்டிங் ஹால், தெற்கு மாட வீதி ▶ 6:06

    இந்த கோயில் கோபுரத்துக்கு ரைட் சைடுல வெயிட்டிங் ஹால் இருக்கு தெற்கு மாட வீதியில

  4. திருமலை அருங்காட்சியகம் ▶ 6:37

    பேக் சைடுல மியூசியம்ல இருந்து நீங்க பேட்டரி கார்ல வெயிட்டிங் ஹாலுக்கு வந்துரலாம்

  5. திருமலை நம்பி சன்னதி ▶ 8:33

    திருமலை நம்பி சன்னதி கிராஸ் பண்றதுக்கு

  6. வரதராஜ பெருமாள் தீர்த்தம் சடாரி இடம் ▶ 9:04

    வரதராஜ பெருமாள் தீர்த்தம் சடாரி கொடுக்கற இடம் கூட ஃப்ரீயா இருந்தது

  7. லட்டு கவுண்டர் ▶ 9:40

    தரிசனம் முடிச்சிட்டு வெளியில வந்த உடனே லட்டு கவுண்டர் வழியா அந்த வெயிட்டிங் ஹாலுக்கு போயிட்டேன்

Cities in these videos

Tirupati · Tiruchanoor