திருப்பதி கோவிலில் காலை முதல் இரவு வரை நடக்கும் பூஜைகள் நேய்வேத்தியங்கள்
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயில் ▶ 0:00
திருப்பதி பெருமாள் அலங்கார பிரியர், அபிஷேக பிரியர், புஷ்ப பிரியர், சங்கீத பிரியர்
- தங்க கிணறு (ஸ்ரீ தீர்த்தம்) ▶ 2:45
ஒரு தங்க கிணறு இருக்கும். தங்க தகடு போட்டு அதுக்கு மேல ஒரு கண்ணாடி மாதிரி போட்டு மூடி வச்சிருப்பாங்க. ஸ்ரீ தீர்த்தம்
- கண்டமணி மண்டபம் (நாராயணா கோவிந்தா மணிகள்) ▶ 4:13
ஒரு சின்ன மண்டபம் மாதிரி இருக்கும். அது உள்ள ரெண்டு பெரிய மணிகள் இருக்கும். நாராயணா கோவிந்தான்னு அந்த மணிகளுக்கு பேரு
- மாட வீதி ▶ 6:05
மாட வீதி உலா வந்து கோயில் உள்ள போனதுக்கு அப்புறம்
- உப்பிளியப்பன் கோயில் ▶ 7:53
உப்பிளியப்பன் கோயில்ல பாத்தீங்கன்னா பெருமாளுக்கு கொடுக்கிற நெய்வேத்தியத்தில உப்பு போட மாட்டாங்க
- லட்டு கவுண்டர் ▶ 11:00
லட்டு கவுண்டர்ல என்னென்ன பிரசாதங்கள் லட்டு வடை தவிர வாங்கலாம்