PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Navamalai to Pollachi Bus Trip | TNSTC Bus Via Monkey Falls, Aliyar Dam, Anaimalai Tiger Reserve

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Navamalai to Pollachi Bus Trip | TNSTC Bus Via Monkey Falls, Aliyar Dam, Anaimalai Tiger Reserve

Places in this video

  1. நவமலை ▶ 0:05

    நாம எங்க இருக்கோம்னா ஆழியார் பக்கத்துல இருக்கற நவமலை அப்படிங்கிற ஹில் ஸ்டேஷன்ல இருக்கோங்க

  2. நவமலை பஸ் ஸ்டாப் ▶ 1:56

    நம்ம நவமலை பஸ் ஸ்டாப்ல குரங்குகளோட ஆட்டம் மயில்களோட ஆட்டோம்னு ஒரே ஹில் ஸ்டேஷன் வைப்ஸா இருக்குங்க

  3. வனபத்ர காளி யம்மன் கோவில் ▶ 4:05

    சோ இங்க பாருங்க நம்ம வனபத்ர காளி யம்மன் கோவில் வந்தாச்சு பூஜை எல்லாம் முடிச்சுட்டு மக்கள் கிளம்பிட்டாங்க

  4. மங்கி பால்ஸ் (கவி பால்ஸ்) ▶ 10:36

    சோ நம்ம மெயின் ரோடு வந்தாச்சுங்க வால்பார ரோடு இதுதான் வந்து மங்கி பாால்ஸ் கவி பாால்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க

  5. அறிவு திருக்கோயில் ▶ 12:27

    சோ ஆலியார் டேமக்கு முன்னாடி பாத்தீங்கன்னா அறிவு திருக்கோயில் அப்படின்னு சொல்லிட்டு ஒரு ஸ்பிரிச்சுவல் பிளேஸ் இருக்கு

  6. ஆழியார் அணை ▶ 13:16

    இறங்குன உடனே பாத்தீங்கன்னா ஆலியார் டேம் வந்துருவோம்

  7. அங்கலக்குறிச்சி ▶ 18:14

    ஆளியார் தாண்டுனு பார்த்தீங்கன்னா ஒரு பெரிய கிராமம் டவுன் கிராமம் ரெண்டு கலந்த மாதிரி ஒரு ஊருன்னா அங்கலக்குறிச்சி அப்படின்னு ஒரு ஊர் இருக்கு

  8. கோட்டூர் ▶ 21:54

    கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் சங்கம்பாளையம் சோ இந்த மாதிரி ஊர்கள் எல்லாம் லைனா அடுத்தடுத்தடுத்து இருக்கோங்க

  9. மலையாண்டிப்பட்டணம் ▶ 21:56

    கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் சங்கம்பாளையம் சோ இந்த மாதிரி ஊர்கள் எல்லாம் லைனா அடுத்தடுத்தடுத்து இருக்கோங்க

  10. சங்கம்பாளையம் ▶ 21:56

    கோட்டூர் மலையாண்டிப்பட்டணம் சங்கம்பாளையம் சோ இந்த மாதிரி ஊர்கள் எல்லாம் லைனா அடுத்தடுத்தடுத்து இருக்கோங்க

  11. சமத்தூர் ▶ 26:27

    இந்த மாதிரி ஊர்களை எல்லாம் கிராஸ் பண்ணி சமத்தூர்ங்கிற ஒரு ஊரை கிராஸ் பண்ணிட்டு இருக்கோங்க

  12. பொள்ளாச்சி ரயில்வே ஜங்ஷன் ▶ 29:39

    சோ இங்கதான் வந்து நம்ம பொள்ளாச்சி ரயில்வே ஜங்ஷனும் இருக்கு

  13. பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் ▶ 31:32

    பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சு வாங்க இறங்கலாம்

Cities in these videos

Navamalai · Aliyar · Angalakurichi · Kottur · Malayandipattinam · Sangampalayam · Samathur · Pollachi