PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Thirumoorthi hills to Pollachi Bus Trip | TNSTC Bus Via Thali, Udumalaipettai Forests & Windmills

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Thirumoorthi hills to Pollachi Bus Trip | TNSTC Bus Via Thali, Udumalaipettai Forests & Windmills

Places in this video

  1. அமனலிங்கேஸ்வரர் கோவில் ▶ 0:00

    அமனலிங்கேஸ்வரர் கோவில் எல்லாமே எக்ஸ்பளோர் பண்ணனும்

  2. திருமூர்த்தி மலைகள் ▶ 0:06

    நாம எங்க இருக்கோம்னா உடுமலைப்பேட்டைக்கு பக்கத்துல இருக்கிற திருமூர்த்தி மலைகள் மேல இருக்கோம்

  3. ஆனமலை புலிகள் காப்பகம் ▶ 1:04

    உடுமலைப்பேட்டைக்கு பக்கத்தில் இருக்கிற ஆணமலை புலிகள் காப்பகத்துக்குள் இருக்கிற திருமூர்த்தி மலைகள்ங்க

  4. உடுமலைப்பேட்டை ▶ 1:43

    இங்க இருந்து உடுமலைப்பேட்டை டவுன் போயிட்டு அங்கிருந்து நம்ம பொள்ளாச்சி பயணிக்க போறோம்

  5. திருமூர்த்தி அணை ▶ 4:12

    திருமூர்த்தி அருவி அதுக்கப்புறம் டேம்

  6. அமராவதி ஆறு ▶ 4:30

    அமராவதி ஆறு ஃபுல் ஆச்சுன்னு வச்சுக்கங்களா

  7. பரம்பிகுளம் புலிகள் காப்பகம் ▶ 8:11

    அடுத்து வந்து நம்ம பரம்பிகுளம் டாப் ஸ்லிப் போவோம்

  8. கொடைக்கானல் ▶ 15:32

    நம்ம மேற்கு தொடர்ச்சி மலைகள் இருக்கிற கொடைக்கானல் மலை பகுதிகள் எல்லாமே

  9. உடுமலைப்பேட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் ▶ 19:57

    இது வந்து ஆக்சுவலா பழைய பஸ் ஸ்டாண்ட். நம்ம டவுன் பஸ் எல்லாம் இங்க நிக்கும்

  10. உடுமலைப்பேட்டை புது பஸ் ஸ்டாண்ட் ▶ 20:13

    புது பஸ் ஸ்டாண்ட் இருக்கு. அது வழியாதான் வந்து உங்களுக்கு பொள்ளாச்சி போற பஸ் எல்லாம் வரும்

  11. பழனி ▶ 20:44

    பழனியில இருந்து கோயம்புத்தூர் போற பஸ்ஸஸ் எல்லாமே வந்து உடுமலை பொள்ளாச்சி வழியாதான் போகும்

  12. சத்தியமங்கலம் ▶ 27:30

    பெங்களூர்ல இருந்து கொள்ளைக்கால் வழியா சத்தியமங்கலம் வந்தோங்க

  13. அதானி சோலார் பவர் பிளாண்ட் ▶ 27:58

    அதானி லிமிடெட் ஒரு பெரிய சோலார் பவர் பேனல் வச்சு பவர் ப்ரொடியூஸ் பண்ற பிளான்ட் பார்த்தேன்

  14. கோயம்புத்தூர் ▶ 31:22

    நமக்கு நேட்டிவ் வந்து கோயம்புத்தூர் மாவட்டம் தாங்க

  15. விஸ்வதீப்தி மெட்ரிகுலேஷன் ஸ்கூல் ▶ 31:55

    இதுதாங்க நான் படிச்ச ஸ்கூல் விஸ்வதீப்தி மெட்ரிகுலேஷன் ஸ்கூல்னு சொல்லுவாங்க

  16. மகாலிங்கம் இன்ஜினியரிங் காலேஜ் ▶ 32:44

    இப்ப நம்ம கிராஸ் பண்ணிட்டு இருக்கறது மகாலிங்கம் இன்ஜினியரிங் காலேஜ்ங்க

  17. ஆரோக்கிய மாதா மெட்ரிகுலேஷன் ஸ்கூல் ▶ 33:01

    இது வந்து ஆரோக்கிய மாதா மெட்ரிகுலேஷனு சொல்லுவாங்க

  18. பொள்ளாச்சி கடைவீதி ▶ 34:44

    இங்க பாருங்க பியூட்டிஃபுல்லான மாஸ்க். சோ, இதெல்லாம் வந்து கடைவீதி அப்படின்னு சொல்லுவாங்க

  19. பொள்ளாச்சி ▶ 34:44

    நம்ம பொள்ளாச்சி டவுன்குள்ள வந்தாச்சுங்க

  20. பாலக்காடு ▶ 35:12

    பக்கத்துல இருக்கிற பாலக்காடு மாவட்டத்துக்கும் இது ஹப்புனே சொல்லலாம்

  21. பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் ▶ 35:48

    பழனியில இருந்து கோவை போற பஸ் எல்லாம் வந்து பழைய பஸ் ஸ்டாண்ட் இது இந்த பஸ் ஸ்டாண்டுக்குள்ள வரும்

  22. பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்ட் ▶ 35:48

    ஆப்போசிட்ல இன்னொரு பஸ் ஸ்டாண்ட் இருக்கு புது பஸ் ஸ்டாண்ட் அங்கிருந்து பாத்தீங்கன்னா பொள்ளாச்சியில இருந்து கேரளா போற பஸ்ஸஸ்

  23. மாசாணி அம்மன் கோவில் ▶ 36:05

    மாசாணி அம்மன் கோவில் போற பஸ் அதெல்லாம் அங்கிருந்து கிளம்பும்

Cities in these videos

Udumalaipettai · Palakkad · Kodaikanal · Palani · Sathyamangalam · Coimbatore · Pollachi