PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Vizag RTC Bus Stand | Dwaraka Bus Station Complex | Main Transport Hub of Vizag | RTC Bus Complex

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Vizag RTC Bus Stand | Dwaraka Bus Station Complex | Main Transport Hub of Vizag | RTC Bus Complex

Places in this video

  1. துவாரகா பஸ் ஸ்டேஷன் காம்ப்ளக்ஸ் ▶ 0:00

    நாம எங்க இருக்கோம்னா ஆந்திர பிரதேஷ் விசாகப்பட்டினம் சிட்டியோட ஆர்டிசி பஸ் காம்ப்ளக்ஸ்ல தாங்க இருக்கோம்

  2. வே டு சிட்டி பஸ் ஸ்டேஷன் ▶ 1:04

    இங்க பாத்தீங்கன்னா வே டு சிட்டி பஸ் ஸ்டேஷன்ு போட்டுருப்பாங்க

  3. சிம்மாச்சலம் கோவில் ▶ 4:41

    சிம்மாச்சலம் கோவில் ரொம்பஃபேமஸ் 6a பிளாட்பார்ம்க்கு போகணும்

  4. கைலாசகிரி ▶ 4:57

    கைலாசகிரிக்கு ரூட் 10k

  5. அரக்கு வேலி ▶ 6:59

    உங்களுக்கு அரக்கு வேலையில போறதுக்கு எங்கிருந்து பஸ் கிடைக்கும்னு போட்டுருக்காங்க

  6. சிட்டி பஸ் டெர்மினல் ▶ 7:15

    விஜயவாடா காக்கிநாடால்லாம் பிளாட்பார்ம் நம்பர் 14லிருந்து 16a வரைக்கும் சிட்டி பஸ் டெர்மினலும் நீங்க பிரண்ட்ல தான் போகணும்

  7. ஏபிஎஸ்ஆர்டிசி ஏசி டார்மெட்ரி ▶ 9:25

    நீங்க ஸ்டே பண்ணனும்னு நினைச்சீங்கன்னா டார்மெட்ரி பெசிலிட்ீஸ்ும் அவைலபிலா இருக்குங்க. ஏசி டார்மெட்ரி

  8. ஏபிஎஸ்ஆர்டிசி லாஜிஸ்டிக்ஸ் கவுண்டர் ▶ 10:45

    உள்ளுக்குள்ளஏபிஎஸ்ஆர்டிசி லாஜிஸ்டிக்ஸ் கவுண்டரும் இருக்கு

  9. ஸ்கில் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட் விசாகப்பட்டினம் ▶ 11:16

    உள்ளுக்குள்ள ஸ்கில் டெவலப்மெண்ட் இன்ஸ்டிடியூட்ன்னு இருக்கு பாருங்க. விசாகப்பட்டினம்

  10. லலிதா ஜுவல்லரி ▶ 17:17

    பக்கத்துலயே லலிதா ஜுவல்லரி முன்னாடி இருக்கும் ஆர்டிசி காம்ப்ளக்ஸ்க்கு முன்னாடியே லலிதா ஜுவல்லரிக்கு பின்னாடிதான் வந்து ஆர்டிக் காம்ப்ளக்ஸ்ோட ஃுல் பிளாட்பார்ம் ஏரியாஸ் எல்லாமே இருக்கு

  11. ஸ்ரீ அன்னபூர்ணா கேண்டீன் ▶ 17:34

    சோ இங்க வந்து ஸ்டார் அன்னபூர்ணா கேண்டீன்ு ஒன்னு இருக்கு

  12. ஒடிசா ஸ்டேட் ரோட் டிரான்ஸ்போர்ட் கார்பரேஷன் புக்கிங் கவுண்டர் ▶ 17:34

    ஒடிசா ஸ்டேட் ரோட் டிரான்ஸ்போர்ட் கார்பரேஷனோட புக்கிங் கவுண்டர்ஸ்

  13. எஸ்பிஐ ஏடிஎம் ▶ 18:51

    உள்ள ஏடிஎம் பெசிலிட்ீஸ் இருக்கு எஸ்பிஐ ஏடிஎம் பெசிலிட்ீஸ் எல்லாம் இருக்கு

  14. ஆர்கே பீச் ▶ 19:10

    இங்க இருந்து பக்கத்துலயே வந்து உங்களுக்கு ஆர்கே பீச் இருக்கு

  15. ருஷிகொண்டா பீச் ▶ 19:13

    நிறைய பீச்சஸ் ருஷிகொண்டா பீச்ஃபேமஸான ருசிகொண்டா பீச்

  16. பீம்லி பீச் ▶ 19:15

    பீம்லி பீச் இதெல்லாம்ஃபேமஸான ஏரியாஸ்

  17. சென்ட்ரல் பார்க் ▶ 19:38

    சென்ட்ரல் பார்க்னு ஒன்னு இருக்குங்க ஆர்டிசி காம்ப்ளக்ஸ் பக்கத்துல

  18. அரக்கு காபி கேபே ▶ 19:41

    அதுக்கு பக்கத்துலயே வந்து அரக்கு காபி கேபே இருக்கும். செம சூப்பரா இருக்கு காபி

  19. காஜுவாக்கா டிப்போ ▶ 28:56

    நம்ம ஆர்டிசி காம்ப்ளக்ஸ்ல இருந்து காஜுவாக்கா போயிட்டு அங்க இருந்து நம்ம போற மாதிரி இருக்கும்

  20. யாரடா பீச் ▶ 29:15

    இந்த யாரடா பீச் எல்லாம் வந்து காஜுவாக்கா டிப்போல இருந்துதான் பஸ் கிடைக்கும்

  21. டால்பின் நோஸ் ▶ 29:19

    டால்பின் நோஸ்க எல்லாம் ஓகேவா

Cities in these videos

Visakhapatnam · Araku Valley