PlaceTubeThe places in YouTube travel videos, on a map

🙏 Tirupati 300₹ SED Ticket Darsan Experience | How to Reach Special Entry Darshan Queue Quickly ?

SSB TIRUPATI UPDATES ·

Open in PlaceTube Watch on YouTube

🙏 Tirupati 300₹ SED Ticket Darsan Experience | How to Reach Special Entry Darshan Queue Quickly ?

Places in this video

  1. திருப்பதி ▶ 0:04

    திருப்பதி பெருமாள் தரிசனம்

  2. சென்னை சென்ட்ரல் ▶ 0:49

    சப்வே வழியா சென்னை சென்ட்ரலுக்கு ரீச் ஆன

  3. ரேணுகுண்டா ரயில் நிலையம் ▶ 1:04

    காலையில 5:30 மணிக்கு ரேணுகுண்டா வழியா விஜயவாடா போற வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்ல புக் பண்ணிக்கலாம்

  4. திருச்சானூர் ▶ 1:35

    திருச்சானூருக்கு நெக்ஸ்ட் டைம் அஷதல பாத பத்மாராதனா ரூமோட புக் பண்ணி இருக்கோம்

  5. திருமலை ▶ 1:58

    டைரக்டா திருமலைக்கு போயிட்டோம்

  6. திருமலை மெயின் பஸ் ஸ்டேஷன் ▶ 3:13

    திருமல்லாம் மெயின் பஸ் ஸ்டேஷன்ல போய் இறக்கி விடுவாங்க

  7. சப்தகிரி கெஸ்ட் ஹவுஸ் ▶ 5:05

    சப்தகிரி கெஸ்ட் ஹவுஸ் அங்க நீங்க ரெண்டு இடத்துல

  8. அன்னமையா சர்க்கிள் ▶ 5:07

    உங்களுக்கு அன்னமையா சர்க்கிள் இருக்கும்

  9. லேபாக்ஷி சர்க்கிள் ▶ 5:10

    லேபாக்ஷி சர்க்கிள் இல்ல சப்தகிரி கெஸ்ட் ஹவுஸ்

  10. அன்னப்பிரசாத ஹால் ▶ 5:54

    தயிர் சாதம் சாம்பார் சாதம் வேணும்னா இதுக்கு ரைட் சைடுல இருக்கற அன்னப்பிரசாத ஹால்ல சாப்பிட்டுக்கலாம்

  11. வராகசாமி சன்னதி ▶ 6:25

    வராகசாமி கூட தரிசனம் செய்துட்டு வந்துரலாம்

  12. கல்யாண கட்ட ▶ 6:32

    அகைன் இங்க ரைட் சைடுல கல்யாண கட்டா இருக்கும்

  13. வேங்கடேஸ்வரர் கோயில் ▶ 8:11

    இங்கதான் 300 தர்சன கயூ என்ட்ரி பாயிண்ட்

  14. எலிபன்ட் பிரிட்ஜ் ▶ 12:09

    எலிபன்ட் பிரிட்ஜ் வழியா நாங்க போனோம்

  15. திருமலை நம்பி சன்னதி ▶ 12:13

    எங்களுக்கு பின்னாடி வந்தவங்க எல்லாம் திருமலை நம்பி சன்னதி

  16. கபிலேஸ்வரர் கோயில் ▶ 17:08

    கபிலேஸ்வரர் கோயில் உள்ள இருக்கும்

  17. ஆஞ்சநேயர் கோயில் ▶ 17:12

    என்ட்ரன்ஸ்ல ரைட் சைடுல நீங்க பார்க்கிறது ஆஞ்சநேயர் கோயில்

  18. நம்மாழ்வார் சன்னதி ▶ 17:16

    நம்மாழ்வார் சன்னதிக்கு போகணும்

Cities in these videos

Tirupati · Chennai · Renigunta · Tiruchanoor · Tirumala