Courtallam Tenkasi Tiruchendur & Alwarthirunagari |Complete 2-Day Travel Guide in Tamil with Budget
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- குற்றாலம் ▶ 0:00
சென்னையில இருந்து கிளம்பி குற்றாளம் போய் பால்ஸ்ல நல்லா குளிச்சிட்டு
- பாலமுருகன் லாட்ஜ் ▶ 0:49
மெயின்பால்ஸ்ல இருந்து ஒரு பை மினிட்ஸ் வாக்கபிள் டிஸ்டன்ஸ்ல இருக்கக்கூடிய பாலமுருகன் லார்ட்ஜ்
- மெயின் பால்ஸ் ▶ 1:35
மெயின் பாபால்ஸ் முதல் நாள் தான் ஓபன் பண்ணாங்க. செம வாட்டர்.
- ஐந்து பால்ஸ் ▶ 2:57
பைவ் பபால்ஸ்லயும் அந்த அளவுக்கு கிரவுட் கிடையாது. ரைட் சைடு ஜென்ட்ஸ் குளிக்கிற இடம்
- பழைய குற்றாலம் ▶ 3:48
பை பால்ஸ்ல இருந்தே ஆட்டோ வச்சுக்கிட்டு பழைய குற்றாளம் வந்துட்டோம்.
- குற்றாலநாதர் கோயில் ▶ 5:09
இது குற்றாளநாதர் கோயில். மிக பழமை வாய்ந்த சிவன் கோயில்
- சித்திர சபை ▶ 5:44
குற்றாளநாதர் கோவிலுக்கு பக்கத்துலயேதான் நடராஜர் நடனமாடிய பஞ்ச சபைகள்ல சித்திர சபை இருக்கு
- இளஞ்சி முருகர் கோயில் ▶ 6:55
இது இளஞ்சி முருகர் கோயில். ரொம்ப விசேஷமான பழமை வாய்ந்த முருகன் கோயில்.
- தென்காசி சிவன் கோயில் ▶ 7:20
தென்காசி சிவன் கோவிலுக்கு. இதுதான் இளஞ்சி முருகன் கோயில்.
- திருச்செந்தூர் முருகன் கோயில் ▶ 8:26
இது திருச்செந்தூர். ஆல்ரெடி நாங்க ஆன்லைன்ல ரூம் புக் பண்ணிருந்தோம் தேவஸ்தான தொடரும்.
- ஷண்முக விலாஸ் மண்டபம் ▶ 8:59
கரெக்ட் டைம்கு ஷண்முக விலாஸ் மண்டபம் இது இங்க வந்து வெயிட் பண்ணிட்டே இருந்தோம்.
- ஆழ்வார் திருநகரி திவ்யதேச கோயில் ▶ 12:24
ஆழ்வார் திருநகரி திவ்யதேச கோயில் நம் ஆழ்வாரோட அவதார ஸ்தலம் மிக பழமை வாய்ந்த பெரிய கோயில்
- நெல்லையப்பர் கோயில் ▶ 14:10
ஆக்சுவலா நெல்லையப்பர் கோயில் பிளான் பண்ணி இருந்தோம்தான். ஆனா நெல்லையப்பர் கோவிலுக்கு போயிட்டு நீங்க ட்ரெயின் பிடிக்க முடியாது அப்படின்னு டிரைவர் அண்ணா சொன்னதுனால நாங்க மிஸ் பண்ணிட்டோம்.
Cities in these videos
Courtallam · Elanchi · Tenkasi · Thiruchendur · Alwarthirunagari · Tirunelveli