PlaceTubeThe places in YouTube travel videos, on a map

விஜயவாடா பட்ஜெட் ஹோட்டல்கள் | Vijayawada Budget Hotel Stay | Near Bus Stand & Railway Station

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

விஜயவாடா பட்ஜெட் ஹோட்டல்கள் | Vijayawada Budget Hotel Stay | Near Bus Stand & Railway Station

Places in this video

  1. பண்டிட் நேரு பஸ் ஸ்டாண்ட் ▶ 0:10

    இப்ப நாம எங்க இருக்கோம்னா ஆந்திர பிரதேஷ் விஜயவாடால இருக்கோங்க. விஜயவாடால இருக்கற நம்ம பஸ் ஸ்டாண்ட்லதான் இருக்கோம். பண்டிட் நேரு பஸ் ஸ்டாண்ட்ன்னு சொல்லுவாங்க பிஎன்பிஎஸ்

  2. பத்மாவதி காட் ▶ 2:59

    இது வந்து பத்மாவதி காட்ன்னு சொல்லுவாங்க கிருஷ்ணா நதியோட படித்துறைங்க

  3. பத்மாவதி கிராண்ட் ஹோட்டல் ▶ 3:38

    பத்மாவத் கிராண்ட்ன்னு சொல்லிட்டு ஒரு ஹோட்டல் இருக்கு. உங்களுக்கு 400ல ஆரம்பிச்சு 1200 வரைக்கும் இருக்கும் இங்க ரூம்ஸ் எல்லாம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல

  4. ஜெய் ஹனுமான் ஹோட்டல் ▶ 4:10

    அதுக்கு பக்கத்துலயே ஜெய் ஹனுமான் ஹோட்டல் இருக்கு பாருங்க அங்கதான் நாம ஸ்டே பண்ணி இருக்கோம் 400 600 800 1000 ஏசி ரூம் வேணும்னா எக்ஸ்ட்ரா 300

  5. ஹோட்டல் கிரீன் டெர்மினல் ▶ 4:25

    ஹோட்டல் கிரீன் டெர்மினல் இந்த ஹோட்டல் பேரு. மக்களே இங்க இருக்கு பாருங்க ஹோட்டல் கிரீன் டெர்மினல் ஆஃப்டர் 10 pm பிபோர் 12 நூனா 1000

  6. ஸ்ரீ கீர்த்தி லாட்ஜ் ▶ 5:44

    மக்களே இங்க ஒரு ஹோட்டல் இருக்கு பாருங்க. ஸ்ரீ கீர்த்தி லாட்ஜ் அப்படின்னு சொல்லிட்டு 600க்கு இருக்குங்க

  7. பெஸ்வாடா பைக் ரெண்டல்ஸ் ▶ 7:09

    பைக் ரெண்டல்ஸ் இங்க அவைலபிள் இருக்குங்க பெஸ்வாடா பைக் ரேன்ஸ்ன்னு சொல்லிட்டு வேற லெவல்

  8. அப்சரா லாட்ஜ் ▶ 8:30

    கொஞ்சம் பிரீமியம் லாட்ஜர்ஸ் எல்லாம் இருக்கு. அப்சரா லாட்ஜ்ன்னு சொல்லிட்டு

  9. ஸ்ரீ பாலாஜி மிலிட்ரி ஹோட்டல் ▶ 10:40

    மிலிட்ரி ஹோட்டல்னு ஒன்னு இருக்கு பாருங்க. ரூம்ஸ் அண்ட் டார்மெட்ரின்னு இருக்குங்க. ஸ்ரீ பாலாஜி ஷரடி ஹோட்டல்னு இருக்கும்

  10. ஐலா கபே ஈரானி சாய் ▶ 10:56

    ஐலா கபே ஈராணி சாய் கிடைக்கும் போல இருக்குங்க வாங்க ஒரு ஈராணி சாய் சாப்பிடுவோம்

  11. ஸ்ரீநிதி கேண்டீன் ▶ 12:46

    இது வந்து ஸ்ரீநிதி கேண்டீன்னு சொல்லிட்டு பஸ் ஸ்டாண்டுக்குள்ள ஒரு பாப்புலரான ஹோட்டல் வெஜ் புட்டக்கு பிரஷ் ஜூசஸ் பேவரேஜஸ் எல்லாமே கிடைக்கும்

  12. ஸ்ரீதுர்கா டீலக்ஸ் ஏசி டார்மெட்ரி ▶ 13:37

    மக்களே அது ஸ்ரீதுர்கா டீலக்ஸ் ஏசி டார்மெட்ரிங்க

  13. மகாதேவி ஏசி டீலக்ஸ் லாட்ஜ் ▶ 14:44

    மஹாதேவி ஏசி டீலக்ஸ் லான்ச் வந்து கிட்டத்தட்ட நாலஞ்சு பஸ் ஸ்டாண்டுக்குள்ளயே இருக்குங்க

  14. மகாதேவ் டீலக்ஸ் டார்மெட்ரி லாட்ஜ் ▶ 15:34

    அங்க வெளிய போனா உங்களுக்கு மகாதேவ் டார்மெட்ரி இருக்கும். மகாதேவ் டீலக்ஸ் டார்மெட்ரி லாட்ஜ் அந்த ஆரஞ்ச கலர் இருக்கு பாருங்க

  15. சிட்டி பஸ் ஸ்டாண்ட் ▶ 15:55

    இது வந்து சிட்டி பஸ் ஸ்டாண்ட் மொபசல் பஸ் ஸ்டாண்டுள்ள தான் இவ்வளவு பெசிலிடீஸ்ம் இருக்கு

  16. கனக துர்கா கோவில் ▶ 17:33

    ரயில்வே ஸ்டேஷன்க்கு துர்கா டெம்பிள் போறதுக்கு வந்து டெம்பிள் பஸ் இருக்கும்

  17. மோனிகா லாட்ஜ் ▶ 19:57

    கிருஷ்ணா ஹாஸ்பிடல்ஸ்னு இருக்கும். அதுக்கு பக்கத்துலயே பார்த்தீங்கன்னா மோனிகா லாஜ்ன்னு இருக்கு பாருங்க

  18. ஹோட்டல் சுப்ரீம் பேலஸ் ▶ 20:37

    ஹோட்டல் சுப்ரீம் பேலஸ்னு ஒன்னு இருக்கு 450ஸக்கு 9501250ஸ

  19. ஹோட்டல் அமராவதி கிராண்ட் ▶ 21:04

    ஹோட்டல் அமராவதி கிராண்ட்ன்னு இருக்கு பாருங்க. இது வந்து ஹோட்டல் சுப்ரீம் பேலஸ்

  20. ஹோட்டல் ரவி கிராண்ட் ▶ 21:20

    அதுக்கு பின்னாடி இன்னொரு ஹோட்டல் இருக்கு ஹோட்டல் ரவி கிராண்ட்ன்னு சொல்லிட்டு சூப்பர் அப்பு

  21. ஹோட்டல் அசோக் ரெசிடென்சி ▶ 21:57

    ஹோட்டல் அசோக் ரெசிடென்சி இதெல்லாம் நல்லா இருக்கு ரூம்ஸ்

  22. ஹோட்டல் சாம்ராட் ரூம்ஸ் ▶ 22:03

    அந்த கோவில் பின்னாடி போனோம்னா ஹோட்டல் சாம்ராட் ரூம்ஸ்னு இருக்கு இங்க பாருங்க

  23. ஹோட்டல் யுவராஜ் பேலஸ் ▶ 22:37

    பின்னாடி வந்து ஹோட்டல் யுவராஜ் பேலஸ்ன்னு இருக்கு

  24. கிருஷ்ணா கெனால் ▶ 24:47

    இந்த சைடு பாத்தீங்களா இதுதான் கிருஷ்ணா கெனாலங்க. நம்ம பிரகாசம் பாராஜ்ல இருந்து தனியா ஒரு வாய்க்கால் பிரிச்சுவிட்டு இருக்காங்கங்க

  25. ஸ்ரீ ராமா பாஸ்ட் புட்ஸ் ▶ 25:22

    இங்க ஸ்ரீ ராமா பாஸ்ட் புட்ஸ்ன்னு இருக்கு பாருங்க

  26. விஜயவாடா ரயில்வே ஸ்டேஷன் ▶ 27:22

    மக்களே நம்ம விஜயவாடா பஸ் ஸ்டாண்ட்ல இருந்து ரயில்வே ஸ்டேஷன் ரீச் ஆயாச்சுங்க. ஒரு 15 மினிட்ஸ் டிராவல் தான் 10 டிக்கெட் பிரைஸ். விஜயவாடா ரயில்வே ஸ்டேஷன் பாருங்க சூப்பரா இருக்கா?

  27. ஹோட்டல் கிராண்ட்ரே ▶ 28:27

    ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து ஒரு 200 300 மீட்டர்ஸ்லயே வந்து உங்களுக்கு ஹோட்டல் கிராண்ட்ரே அப்படின்னு சொல்லிட்டு ஒரு ஹோட்டல் இருக்குங்க

  28. ஹோட்டல் கோல்டன் வே ▶ 28:49

    நான் காமிச்சேன்ல ஹோட்டல் கோல்டன் வே சோ அதுக்கு பேக் சைடு இங்க பாருங்க

  29. ஹோட்டல் ஆல்பா ▶ 29:20

    ஹோட்டல் அல்பா ஈரானி சாய் எல்லாம் கிடைக்குது. மேல வந்து ரூம்ஸ் அவைலபிலா இருக்கு

  30. ஹோட்டல் சிகே கிராண்ட் ▶ 29:55

    பக்கத்துலயே வந்து ஹோட்டல் சிகே கிராண்ட்ஸ்ன்னு இருக்கு. அங்கேயும் ரூம்ஸ் எல்லாம் அவைலபிலா இருக்கு

  31. ஹோட்டல் ஆரியபவன் ▶ 30:23

    இங்க பாருங்க ஹோட்டல் ஆரியபவன்னு சொல்லிட்டு ஒரியால எல்லாம் எழுதி இருக்காங்க பாருங்க

  32. ஆனந்த் ரெஸ்டாரண்ட் அண்ட் பார் ▶ 30:39

    இது ஆனந்த் ரெஸ்டாரண்ட் அண்ட் பார். பார் எல்லாம் எதிர்பார்க்கற மக்களுக்கு

  33. விஜயேஸ்வரி ரெசிடென்சி ▶ 30:56

    இங்க விஜயேஸ்வரி ரூம்ஸ் அண்ட் பெட்ஸ்ன்னு இருக்கு பாருங்க. ஏசி நான் ஏசி ரூம்ஸ் அண்ட் பெட்ஸ் வித் டிவி அவைலபிலா இந்த பில்டிங் விஜயேஸ்வரி ரெசிடென்சி

  34. ஸ்ரீனிவாசா ஹோட்டல் ரூம்ஸ் ▶ 31:17

    பக்கத்துலயே வந்து ஸ்ரீனிவாசா ஹோட்டல் ரூம்ஸ்னு இருக்கு. இதுவே வந்து ஏசி அண்ட் நான்ஏசி வித் வைபை

  35. ஹோட்டல் கலகா ரூம்ஸ் ▶ 31:53

    இங்க ஹோட்டல் கலகா ரூம்ஸ்னு இருக்குங்க. ஸ்ரீ கலகான்னு இருக்கு பாருங்க. சோ இது வந்து கொஞ்சம் அமைதியான இடத்துல இருக்குங்க

Cities in these videos

Vijayawada