Tenneti Beach Park Vizag | Famous for the Stranded Bangladeshi Cargo Ship | Scenic Coastal Park
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- டெனிட்டி பீச் பார்க் ▶ 0:00
நாம எங்க இருக்கோம்னா ஆந்திர பிரதேஷ் விசாகப்பட்டினம்ல இருக்கிற டெனிட்டி பார்க் அப்படிங்கிற ஒரு இடத்துல இருக்கோங்க
- கைலாசகிரி மலை ▶ 0:10
கைலாசகிரி மலைக்கு அப்படியே அடிவாரத்துல இங்க பாருங்க நமக்கு பின்னாடி தெரியறதுதான் கைலாசகிரி மலை
- கைலாசகிரி ரோப்வே ▶ 1:39
கைலாசகிரி ஹில்லோட ரோப்ளே எல்லாம் இருக்கற இடத்துல இருக்கோம்
- ஹாய்பாங் 5 கப்பல் ▶ 5:16
இதுதான் அந்த பங்களாதேஷ் ஷிப்
- ருஷிகொண்டா பீச் ▶ 6:30
நம்ம ருஷிகொண்டா பீச்ல பார்த்தோம் ருஷிகொண்டா பீச் அங்க இருக்கு
- ப்ளூ பிளாக் பீச் ▶ 18:02
அது வந்து ப்ளூ பிளாக் பீச் ஓகேவா செம பியூட்டிபுல்லா இருந்துச்சு
- ஆர்.கே பீச் ▶ 18:18
அடுத்தடுத்து வர ளாக்ஸ்ல வந்து நானு ஆர். கே பீச் அதுக்கப்புறம் யாருடா பீச் இதெல்லாம் வந்து காமிக்க போறேன்
- பீம்லி பீச் ▶ 18:25
அந்த பீச்சக்கு தாண்டி பீம்லி பீச்ன்னு ஒன்னு இருக்கு பட் அது போறதுக்கு இன்னைக்கு நமக்கு டைம் இல்ல
- சிமாச்சலம் கோவில் ▶ 22:01
சிமாச்சலம் ஹில் போனோம். அதுவும் மலை மேலதாங்க இருக்கு. செம பியூட்டிஃபுல்லான டெம்பிள் பழங்காலத்து டெம்பிள்
- அரக்கு பள்ளத்தாக்கு ▶ 25:44
பக்கத்துல அறக்கு வேலி கூட இருக்கு. அரக்கு ளாக்ஸ் எல்லாம் அடுத்தடுத்து வருங்க