PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Vera level Aquarium fishes for sale at Kolathur Ornamental Fish trade centre |#muralisvlog #kolathur

Murali's Vlog ·

Open in PlaceTube Watch on YouTube

Vera level Aquarium fishes for sale at Kolathur Ornamental Fish trade centre |#muralisvlog #kolathur

Places in this video

  1. கொளத்தூர் ஆர்னமென்டல் ஃபிஷ் டிரேட் சென்டர் ▶ 0:00

    கலர் வீடியோ எல்லாம் வச்சிருக்காங்க. 12 பீஸ் ₹100 வரும்.

  2. ஆப்பிள் அக்வேரியம் ▶ 2:03

    இவ்வளவு நேரம் வந்து ப்ரோவோட கடையிலதான் எடுத்தோம். கடை பேர் வந்து ஆப்பிள் அக்வேரியம். கிரவுண்ட் ஃப்ளோர்ல கடை நம்பர் 54.

  3. அஸ்வினி அக்வேரியம் ▶ 2:10

    கிரவுண்ட் ஃப்ளோர்லயே நம்பர் 42ல அஸ்வினி அக்வேரியம்னு இருக்கு. இந்த கடையிலதான் கூட்டமே நான் பார்கறேன்.

  4. எஸ்கே பிஷ் கிரியேச்சர்ஸ் ▶ 2:26

    இது பக்கத்துல எஸ்கே பிஷ் கிரியேச்சர்ஸ்ன்னு இருக்கு. இவங்க வந்து பீட்டா வச்சிருக்காங்க.

  5. அக்வாபெட் பார்க் ▶ 2:44

    கிரவுண்ட் ஃப்ளோர்ல பார்த்தீங்கன்னா இன்னொரு கடை இருக்குது. ஏன் அக்வாபெட் பார்க்ன்ட்டு. கலர் எல்லாம் செமையா இருக்கு.

Cities in these videos

Chennai