PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Solo Day Trip to Leipzig Germany | Hidden Gems & Local Food 🇩🇪

Karthika Sri - Tamil Vibes ·

Open in PlaceTube Watch on YouTube

Solo Day Trip to Leipzig Germany | Hidden Gems & Local Food 🇩🇪

Places in this video

  1. செயின்ட் நிக்கோலஸ் சர்ச் ▶ 0:33

    இப்ப நாம பார்த்துட்டு இருக்கறது செயின்ட் நிக்கோலஸ் சர்ச். இந்த சர்ச்சும் இந்த சர்ச்சுக்கு பக்கத்துல இருக்கற இந்த குட்டி குட்டி ரோடுகளும் தான் ஜெர்மனியில பெர்லின் வால் தகர்க்கப்பட்டதுக்கே காரணம்.

  2. தாமஸ் சர்ச் ▶ 1:30

    சோ இப்ப வந்து அந்த சர்ச் வந்து ஓபன்ல இல்ல. 11 மணிக்கு தான் ஓபன் பண்ணுவாங்களாம். சோ நம்ம அதுக்குள்ள வேற ஒரு சர்ச் பார்க்க போறோம். இது தாமஸ் சர்ச்.

  3. மோனுமென்ட் டு தி பேட்டில் ஆஃப் தி நேஷன்ஸ் ▶ 5:04

    ஆக்சுவலா இது என்ன ஒரு மோனுமென்ட் அப்படின்னு பாத்தீங்கன்னா வேர்ல்டு வார் 1க்கு முன்னாடியே 6 லட்சம் சோல்ஜர்ஸ் இங்க வந்து ஃபைட் பண்ணி இருக்காங்க.

  4. மேட்லர் பாசேஜ் ▶ 11:03

    நான் இப்ப ஒரு ஷாப்பிங் மாலுக்குள்ள போக போறோம். இதுதான் அந்த பில்டிங். இது வந்து ஒரு பாசேஜ்... ரெண்டு கடை ரெண்டு சைடுலயும் கடைகள் எல்லாம் இருக்குது.

Cities in these videos

Leipzig