PlaceTubeThe places in YouTube travel videos, on a map

வழி காட்டும் வட இலுப்பை முனீஸ்வரர் | Vadailuppai Muneeswarar Temple|உத்தரவு கிடைக்குமா?GO TEMPLE

GO TEMPLE ·

Open in PlaceTube Watch on YouTube

வழி காட்டும் வட இலுப்பை முனீஸ்வரர் | Vadailuppai Muneeswarar Temple|உத்தரவு கிடைக்குமா?GO TEMPLE

Places in this video

  1. வட இலுப்பை பச்சையம்மன் திருக்கோவில் ▶ 0:00

    இப்ப நான் இருக்கிறது வந்து வட இழுப்பை என்ற கிராமத்தில இருக்கற அருள்மிகு பச்சையம்மன் திருக்கோவில்ல இருக்கும். இந்த பச்சையம்மன் வந்து பல குடும்பங்களுக்கு குலதெய்வமா இருக்காங்க.

  2. வால் முனீஸ்வரர் ▶ 0:15

    இங்க பச்சையம்மன் கோவில்னாலே முனீஸ்வரர்கள் இருப்பாங்க. ஐந்து முனீஸ்வரர்கள் வால் முனீஸ்வரர்ல்லாம் இருப்பாரு. அவன்கிட்ட உத்தரவு வாங்கிட்டுதான் நம்ம வந்து பச்சையமனை பார்க்க போகணும்.

  3. வட இலுப்பை ▶ 4:22

    இந்த கிராமம் எங்க இருக்கு வட இலுப்பைன்ற கிராமம். வட இழுப்பை வந்து காஞ்சிபுரத்தில இருந்து காஞ்சிபுரத்தில இருந்து ஒரு 16 பெரும்பாக்கத்துக்கு வரணும்.

Cities in these videos

Kanchipuram