850 km திகில் பயணம் || Delhi to Kashmir travel vlog || Adventure travel
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி சுரங்கப்பாதை ▶ 0:00
இந்தியாவிலேயே லார்ஜெஸ்ட் டனல்... கிட்டத்தட்ட 9 1/2 km தூரம்
- ஜம்மு ▶ 0:26
டெல்லியில இருந்து ஜம்முக்கு வந்து நம்ம ட்ரெயின்ல டிராவல் பண்ணோம்
- ஸ்ரீநகர் ▶ 0:29
அங்க இருந்து காஷ்மீர் ஸ்ரீநகர் வந்து நம்ம கார்ல டிராவல் பண்ணாங்க
- ஷர்மா வைஷ்ணு தாபா ▶ 5:00
ஜம்மு டு ஸ்ரீநகர் போற வழியில சர்மா வைஷ்ணு தாபா... பியூர் வெஜிடேரியன் ஹோட்டல் அங்கதான் நம்ம வந்து பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டோம்