🌄 கூர்க் சுற்றுலா 2026 | 🏞️ Coorg Tourist Places in Tamil | Budget Travel Guide & Must-Visit Spots!✨
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- சிக்லி ஹோல் ரிசர்வாயர் ▶ 1:29
நாங்க வந்திருக்க ஃபர்ஸ்ட் இடம் பாத்தீங்கன்னா சிக்லி ஹோல் ரிசர்வ் ஆயிருதாங்க. இந்த டேம நம்ம ரீச் பண்ணோம்னாக்க மைசூர் ரோட்ல இருந்து ஜஸ்ட் 15 km தாங்க.
- துபாரை எலிபன்ட் கேம்ப் ▶ 2:36
நெக்ஸ்ட் நான் வந்துருக்கற இடம் துபாரை எலிபன்ட் கேம்ப் தாங்க. இங்க என்ட்ரன்ஸ் வந்து பாத்தீங்கன்னாக்கா ஒரு ஆளுக்கு வந்து ₹100 சார்ஜ் பண்றாங்க.
- கூர்க் கவிஸ்மாயா ஹோட்டல் ▶ 3:11
நெக்ஸ்ட் வந்து நாங்க கூர் கவிஸ்மாயா அப்படிங்கற ஹோட்டல்தாங்க ஸ்டே பண்ணிருந்தோம். இந்த ஹோட்டல் பட்ஜெட்ஃபேமிலி ஹோட்டலங்க. இங்க 2000 தான் சார்ஜ் பண்றாங்க.
- ராஜா சீட் வியூ பாயிண்ட் ▶ 3:27
நெக்ஸ்ட் நான் வந்திருக்கறது ஒன் ஆப் திஃபேமஸ்ஆன ராஜா சீட் வியூ பாயிண்ட் தாங்க. பார்க்கிங் காஸ்ட் ₹50 சார்ஜ் பண்றாங்க.
- மடிக்கேரி போர்ட் ▶ 4:57
நெக்ஸ்ட் நான் வந்திருக்கறது மடிக்கேரி போர்ட் தாங்க இது ராஜா சீட்டு பக்கத்துலயே இருக்குங்க. இங்க என்ட்ரி பீஸ் வந்து பாத்தீங்கன்னா ஃப்ரீதாங்க.
- கூர்க் கிளாஸ் பிரிட்ஜ் ▶ 5:19
நெக்ஸ்ட் நான் வந்துருக்கேன்னா பாத்தீங்கன்னாக்க கூர்க் கிளாஸ் பிரிட்ஜ் தாங்க இது ஒன் ஆப் தி ஐகானிக் பிளேஸ்ங்க கூர்ல.
- தலைக்காவேரி ▶ 7:21
நெக்ஸ்ட் நான் வந்துருக்கற இடம் வந்து தலைக்காவேரிங்க. இங்க ரீச் ஆகுறதுக்கு நமக்கு ஒன் ஹவர் ஆங்க மடிக்கேரியில இருந்து ரொம்ப தூரங்க இது.
- சாக்கி கூர்க் ▶ 7:47
ஒன் ஆப் தி பெஸ்ட் ஹோம் மேட் சாக்லேட்ஃபேக்டரி எது பாத்தீங்கன்னாக்க இந்த சாக்கி கூர்க் தாங்க. இந்த ஷாப் வந்து மடிக்கேரி மார்க்கெட்ல தாங்க இருக்கு.
- அப்பி பால்ஸ் ▶ 7:52
டே 3ல நாங்க ஃபர்ஸ்ட் போனது அவிால்ஸ் தாங்க. பார்க்கிங்லாம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்ங்க.
- மடனப்பள்ளி பீக் ▶ 9:13
நெக்ஸ்ட் பிளேஸ் பாத்தீங்கன்னாக்கா மடனப்பள்ளி பீக் தாங்க இது வந்து ஒன் ஆஃப் தி ஐகானிக் பிளேஸ்ங்க கூர்க்ல.
- அரங்கி டேம் ▶ 9:37
கூர்க்ல ஸ்டார்ட்டிங் பாயிண்ட் சொல்றது குஷால் நகர்தாங்க. அதுல வந்து மோஸ்ட் இம்பார்ட்டண்டான லொகேஷன் பாத்தீங்கன்னாக்க இந்த அரங்கி டேம் தான்.
- கோல்டன் டெம்பிள் ▶ 10:12
நெக்ஸ்ட் நான் வந்திருக்கிறது கோல்டன் டெம்பிள் தாங்க. இந்த கோல்டன் டேபிள் வந்து பாத்தீங்கன்னாக்கா பார்க்கிங்கு மட்டும் ₹25 சார்ஜ் பண்றாங்க.