கோயம்புத்தூர் to கிருஷ்ணகிரி பேருந்து பயணம் | TNSTC Bus Travel Via Avinashi, Salem, Dharmapuri
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் ▶ 0:05
கோயம்புத்தூர் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க
- பெரியார் அறிவுலகம் ▶ 0:55
பஸ் ஸ்டாண்டுக்கு ஆப்போசிட்லயே பெரியார் அறிவுலகம்னு ஒரு பெரிய லைப்ரரி மாதிரி ஒன்னு கட்டிருக்காங்க
- அவிநாசி ரோடு ▶ 3:02
நாம அவிநாஷி ரோடு எடுத்துட்டு ஹோப்ஸ் காலேஜ் நம்ம பிஎஸ்டி காலேஜ் எல்லாம் வரும்ல அந்த ரோட்ல டிராவல் பண்ணி
- பவானி பைபாஸ் ▶ 3:18
பவானி பைபாஸ் வரும்னு நினைக்கிறேன் பவானி பைபாஸ்
- ஜி.டி. நாயுடு பிரிட்ஜ் ▶ 4:25
ரீசன்டா வந்து ஒரு பிரிட்ஜ் ஓபன் பண்ணாங்க தெரியுமா ஜிடி நாயிடு பிரிட்ஜ்ன்னட்டு
- கோவை மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல் ▶ 6:33
கேஎம்சிஹச் இருக்கு கோவை மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிடல்
- ஹோப்ஸ் காலேஜ் ▶ 7:02
இப்ப வந்து நம்ம ஹோப்ஸ் காலேஜ் ஏரியா தாண்டிட்டு இருக்கோங்க
- கோயம்புத்தூர் விமான நிலையம் ▶ 7:08
ஏர்போர்ட் ஏரியா வந்து சித்ரா அப்படின்னு சொல்லுவாங்க
- ஆனந்தபவன் வெஜ் ரெஸ்டாரண்ட் ▶ 28:36
ஆனந்தபவன் வெஜ் ரெஸ்டாரண்ட்ல. சோ கிட்டத்தட்ட ரண்டே கால் மணிக்கு அப்புறம் ஒரு பிரேக்
- டபுள் டெக்கர் பிரிட்ஜ் ▶ 32:17
சேலம்ல வந்து என்ன முக்கியமான ஒரு ரீசன்ட் பெருமை தெரியுமா டபுள் டெக்கர் பிரிட்ஜ் வந்து இங்கதான் ஃபர்ஸ்ட் கட்டுனாங்க
- பெரிய கோட்டை மாரியம்மன் கோவில் ▶ 32:38
நம்ம பெரிய கோட்டை மாரியம்மன் கோவில் சுகவனேஸ்வரர் கோவில் ஒரு மாஸ்க் சர்ச்ன்னு நிறைய மார்க்கெட்ன்னு நல்லா ஃபுல்லா கன்ஜஸ்டடா இருக்கிற ஏரியா
- சுகவனேஸ்வரர் கோவில் ▶ 32:40
நம்ம பெரிய கோட்டை மாரியம்மன் கோவில் சுகவனேஸ்வரர் கோவில் ஒரு மாஸ்க் சர்ச்ன்னு
- சேலம் பஸ் ஸ்டாண்ட் ▶ 33:09
கரெக்டா 9:00 மணி ஆகுதுங்க நம்ம சேலம் பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயிருக்கோம்
- ஓமலூர் ▶ 39:24
நம்ம சேலம் சிட்டியில இருந்து இப்ப ஓமலூர் எல்லாம் தாண்டி டிராவல் பண்ணிட்டு இருக்கோம்
- தோப்பூர் கணவாய் ▶ 39:28
ஓமலூருக்கு அப்புறம் வந்து நம்ம தோப்பூர் கணவாய் கிராஸ் பண்ணுவோம்
- தர்மபுரி புதிய பஸ் ஸ்டாண்ட் ▶ 42:17
அதுதாங்க தர்மபுரி நியூ பஸ் ஸ்டாண்ட் இதுதான் ஃபர்ஸ்ட் டைம் நாம தர்மபுரி நியூ பஸ் ஸ்டாண்டுக்குள்ள என்டர் ஆக போறோம்
- கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் ▶ 46:44
கரெக்டா 1150க்கு நாம கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் ரீச் ஆயாச்சு
Cities in these videos
Coimbatore · Bhavani · Salem · Dharmapuri · Krishnagiri