சோக வரலாற்று பள்ளிவாசல் இலங்கை காத்தான்குடி மீரா பள்ளிவாசல் #srilanka #kattankudy #historicalfacts
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- காத்தான்குடி மீரான் பெரிய ஜும்மா பள்ளிவாசல் ▶ 0:31
நண்பர்களே இப்ப நான் ஒரு பள்ளிவாசல்ல இருக்கேன் ஸ்ரீலங்காவல காத்தாங்குடி அப்படிங்கிற ஒரு ஊர்ல கிழக்கு மாகாணத்தில உள்ள ஊர்
- காத்தான்குடி முஸ்லிம் மயவாடி ▶ 5:18
எல்லாரையுமே வந்து பக்கத்துல உள்ள மயவாவடிலதான் அடக்கம் பண்ணிருக்காங்க. நான் அந்த இடத்தையும் காட்டுறேன். இது வந்து இந்த முஸ்லிம்கள் அடக்கம் பண்ணக்கூடிய மயவாடி.