PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Dakshina Chitra Heritage Museum | Chennai ECR Tourist Place with Low Cost #chennai #touristplace

Journey To Destiny ·

Open in PlaceTube Watch on YouTube

Dakshina Chitra Heritage Museum | Chennai ECR Tourist Place with Low Cost  #chennai #touristplace

Places in this video

  1. தட்சிண சித்ரா ஹெரிடேஜ் மியூசியம் ▶ 0:15

    இங்க தக்ஷிண சித்ரா ஹெரிடேஜ் மியூசியம் அப்படி என்னதான் இருக்கு வாங்க உள்ள போய் பார்க்கலாம்

  2. கிராஃப்ட் ஷாப் ▶ 1:21

    ஒன்ஸ் டிக்கெட் வாங்கிட்டு உள்ள என்ட்ரி ஆனதும் இங்க ஒரு கிராஃப்ட் ஷாப் இருக்கும்

  3. செட்டிநாடு வீடு ▶ 2:56

    நம்ம இப்போ ஃபர்ஸ்ட் தமிழ்நாடு தான் பார்க்க போறோம் இந்த வீட்டோட ஆர்க்கிடெக்ட் கொஞ்சம் பாருங்களேன்

  4. ஆம்பூர் ஹவுஸ் ▶ 5:28

    இப்ப பார்க்கிறது எல்லாமே ஆம்பூர் ஹவுஸ் ஆம்பூர்னா என்ன ஞாபகம் வரும் பிரியாணி தானே

  5. சாத்தனூர் ஹவுஸ் ▶ 6:16

    இப்போ நம்ம சாத்தனூர் ஹவுஸ் உள்ளதான் போகப்போறோம்

  6. கேரளா ஹவுஸ் ▶ 7:08

    இப்ப நம்ம பாக்க போற பிளேஸ் கேரளாவோட கல்ச்சர்

  7. சவுண்ட் மியூசியம் ▶ 9:46

    இந்த வீடு பார்த்தீங்கன்னா இது ஒரு சவுண்ட் மியூசியம்னு சொல்லலாம்

  8. இளநீர் கடை ▶ 10:17

    இங்க ஒரு அக்கா இளனி வித்துட்டு இருப்பாங்க ஒரு இளனி ₹60-க்கு சேல் பண்றாங்க

  9. கேஃபே ஏரியா ▶ 10:39

    அதே மாதிரி இங்க கேஃபே ஏரியாவும் இருக்கு டீ காபிஸ் ஜூஸ் ஸ்நாக்ஸ்ன்னு எல்லாமே இருக்கும்

  10. கர்நாடகா ஹவுஸ் ▶ 10:55

    அதை முடிச்சிட்டு நம்ம இப்ப போகப்போற பிளேஸ் கர்நாடகா ஹவுஸ்

  11. ஆந்திர பிரதேஷ் ஹவுஸ் ▶ 13:27

    இப்ப நம்ம வந்திருக்கிற பிளேஸ் ஆந்திர பிரதேஷ்

  12. கடவா ஹவுஸ் ▶ 14:00

    இப்போ பார்க்கப்போறது கடவா ஹவுஸ்தான்

Cities in these videos

Chennai