PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Nizam's Museum Hyderabad | Timings, Entry Fee | Purani Haveli | Nizam's Fascinating Art Collections

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Nizam's Museum Hyderabad | Timings, Entry Fee | Purani Haveli | Nizam's Fascinating Art Collections

Places in this video

  1. நிஜாமின் அருங்காட்சியகம் ▶ 0:00

    இப்ப நாம எங்க இருக்கோம்னா ஹைதராபாத்த்ல இருக்கிற நிஸாம்ஸ் மியூசியம்ல இருக்கோங்க

  2. சாலார்ஜங் அருங்காட்சியகம் ▶ 0:16

    அதுக்கப்புறம் சாலாஜங் மியூசியம் பார்த்தோம்

  3. குதுப் ஷாஹி கல்லறைகள் ▶ 0:16

    குதுப்ஷாஹி தாம்ஸ் பார்த்தோம்

  4. கோல்கொண்டா கோட்டை ▶ 0:16

    அதுக்கப்புறம் கோல்கொண்டம் போர்ட் பார்த்தோம்

  5. புராணி ஹவேலி ▶ 1:08

    நிஸாம்ஸ் மியூசியம் பாத்தீங்கன்னா புராணா ஹவேலி அப்படின்னு சொல்லுவாங்க

Cities in these videos

Hyderabad