Kochi மட்டஞ்சேரி அரண்மனை | Mattancherry Dutch Palace | Architectural & Cultural Symbol of Keralam
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- மட்டஞ்சேரி வாட்டர் மெட்ரோ டெர்மினல் ▶ 0:00
இப்ப நாம எங்க இருக்கோம்னா போர்ட் கொச்சியில இருக்கற மட்டஞ்சேரி வாட்டர் மெட்ரோ டெர்மினல்ல இருக்கோங்க
- ஜூ டவுன் ▶ 0:19
ஜூ டவுன் வந்து எக்ஸ்பளோர் பண்ண போறோம்
- மட்டஞ்சேரி பஸ் ஸ்டாண்ட் ▶ 1:18
வாட்டர் டெர்மினல்ல இருந்து வெளிய வந்தஉடனேவே பாத்தீங்கன்னா மட்டன்ஞ்சேரி பஸ் ஸ்டாண்ட் இருக்கும்
- கொச்சி டூரிஸ்ட் போட்டிங் ஜெட்டி ▶ 2:04
பின்னாடியே கொச்சி டூரிஸ்ட் போட்டிங் ஜெட் இருக்கு
- கொச்சி டூரிஸ்ட் போட்டிங் சென்டர் ▶ 2:22
இது வந்து கொச்சி டூரிஸ்ட் போட்டிங் சென்டர் நம்பர் எல்லாம் இருக்கு நோட் பண்ணிக்கங்க
- மட்டஞ்சேரி டச்சு அரண்மனை ▶ 4:35
போர்ட் குச்சி மட்டஞ்சேரி பேலஸ் வாங்க உள்ளுக்குள்ள போய் எக்ஸ்பளோர் பண்ணிட்டு வருவோம்
- பழையனூர் பகவதி டெம்பிள் ▶ 5:55
இது வந்து பழையனூர் பகவதி டெம்பிள்ங்க. பேலஸ் கேம்பஸ்குள்ள இருக்கற டெம்பிள் இருக்கு
- மட்டஞ்சேரி பேலஸ் மியூசியம் ▶ 6:46
மக்களே இங்க ஒரு பேலஸ் மியூசியம் இருக்குங்க. அதுக்குள்ள என்டர் ஆகுறதுக்கான இடம்தான் இது
- மகாதேவர் கோவில் ▶ 20:25
சோ அதுக்கு பக்கத்துலயே வந்து மகாதேவ் டெம்பிள் இருக்குங்க. சிவன் கோவில்
- கோட்டை கொத்தளம் குளம் ▶ 20:41
கோட்டைக்கு பக்கத்துலயே வந்து சூப்பரா ஒரு அழகான ஒரு குளம் இருக்கு பாருங்க