Shimla(Queen of Hills) A-Z Travel Plan in Tamil | Itinerary, Budget & Places to see | Cook 'n' Trek
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- கல்கா ரயில்வே ஸ்டேஷன் ▶ 1:03
சண்டிகர் பக்கத்துல கல்கா அப்படின்னு ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு
- கல்கா-சிம்லா டாய் ட்ரெயின் ▶ 1:03
அந்த ரயில்வே ஸ்டேஷன்ல இருந்து நம்ம ஊட்டி ட்ரெயின் மாதிரி ஒரு டாய் ட்ரெயின் சிம்லா வரைக்கும் வரும்
- ஜாக்பூர் கோவில் ▶ 2:07
ஜாக்பூர் டெம்பிள் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு
- தி ரிட்ஜ் ▶ 3:26
இந்த ரிட்ஜ் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு அங்கதான் போகப்போறோம்
- கிறைஸ்ட் சர்ச் ▶ 4:29
கிரைஸ்ட் சர்ச்ன்னு சொல்லி ஒரு சர்ச் இருக்கு
- ஸ்கேண்டில் பாயிண்ட் ▶ 4:53
ஸ்கேண்டில் பாயிண்ட் அப்படின்னு சொல்லி ஒரு இடம் வரும்
- மால் ரோடு ▶ 5:33
மால் ரோடுன்னா பேசிக்கலா பாத்தீங்கன்னா ஒரு ஷாப்பிங் ஏரியா
- லோவர் பஜார் ▶ 5:48
லோவர் பசார் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு
- மிடில் பஜார் ▶ 6:12
ஸ்ட்ரீட் ஃபுட் எல்லாம் சாப்பிடணும் அப்படின்னா மிடில் பஜார்னு ஒரு இடம் இருக்கு
- லக்கர் பஜார் ▶ 6:14
லக்கர் பஜார் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு
- குஃப்ரி ▶ 6:53
குஃப்ரி அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு அங்கதான் போகப்போறோம்
- குஃப்ரி ஃபன் ஜோன் ▶ 7:07
குப்ரில ஃபன் ஜோன் அப்படின்னு சொல்லி இருப்போம் அந்த இடத்துல வந்து ஸ்கீயிங் பேராகிளைடிங் ஜிப் கிளைனிங் இதெல்லாமே இருக்கும்
- அட்வென்சர் ரெஸ்ட் ரிசார்ட்ஸ் ▶ 7:59
அட்வென்சர் ரெஸ்ட் ரிசார்ட்ஸ் அப்படின்னு சொல்லி இருக்கு இங்கயும் வந்து இந்த ஸ்கீயிங் ஸ்னோ போர்டிங் பேராக் கிளைடிங் ஜிப் லைன் இது எல்லாமே இருக்கும்
- ஹிமாலய நேச்சர் பார்க் ▶ 8:10
குஃப்ரில ஹிமாலய நேச்சர் பார்க் அப்படின்னு சொல்லிட்டு ஒரு ஜூ இருக்கு
- வைஸ் ரீகல் லாட்ஜ் ▶ 8:53
வைஸ் ரீகல் லாட்ஜ் அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு அங்கதான் போகப்போறோம்
- காளிபரி கோவில் ▶ 9:32
சிம்லாலே காளிபரி அப்படின்னு சொல்லி ஒரு டெம்பிள் இருக்கு
- தாராதேவி கோவில் ▶ 10:04
தாராதேவி அப்படின்னு சொல்லி ஒரு இடம் இருக்கு அந்த இடத்துல தாராதேவி டெம்பிள்னு ஒன்னு இருக்கு
- சாட்விக் வாட்டர் ஃபால்ஸ் ▶ 10:52
சாட்விக் வாட்டர் ஃபால்ஸ்னு அண்ணா டேல்னு ஒரு இடம் இருக்கு
- சங்கட் மோர்ச்சன் அனுமான் டெம்பிள் ▶ 10:52
சங்கட் மோர்ச்சன் அனுமான் டெம்பிள் அப்படின்னு சொல்லி இந்த இடங்கள் எல்லாம் இருக்கு
- ஹிமாலயன் மியூசியம் ▶ 10:55
ஹிமாலயன் மியூசியம் இருக்கு