PlaceTubeThe places in YouTube travel videos, on a map

Cairn Hill Reserve Forest Ooty – Timings, Entry Fee, Forest Trail | Hidden Eco Tourism Spot of Ooty

Yappa Ganesha Travel Vlogs ·

Open in PlaceTube Watch on YouTube

Cairn Hill Reserve Forest Ooty – Timings, Entry Fee, Forest Trail | Hidden Eco Tourism Spot of Ooty

Places in this video

  1. ஊட்டி பஸ் ஸ்டாண்ட் ▶ 0:05

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பஸ் ஸ்டாண்ட்ல இருக்கோங்க

  2. கர்ன்ஹில் எக்கோ டூரிசம் பார்க் ▶ 0:08

    ஊட்டியில இருந்து கேர்ன்ஹில் எக்கோ டூரிசம் பார்க் தான் போய் எக்ஸ்பளோர் பண்ண போறோம்

  3. மில்லிக்கோரை ஜங்ஷன் ▶ 1:30

    நம்ம பஸ் ஸ்டாண்ட்ல இருந்து மில்லிக்கோரை அப்படிங்கிற ஜங்ஷன் வரைக்கும் டிராவல் பண்ண போறோங்க

  4. கர்ன்ஹில் ரிசர்வ் பாரஸ்ட் ▶ 3:59

    இதுதான் கர்ன்ஹெல் ரிசர்வ் பாரஸ்ட்ங்க எக்கோசிஸ்டம் அவேர்னஸ் பார்க்

  5. கர்ன்ஹில் எக்கோ டூரிசம் சென்டர் ▶ 6:28

    மக்களே கர்ன்ஹில் டூரிசம் சென்டருக்கு 40 என்டர் டிக்கெட்டுங்க

  6. ஹேங்கிங் பிரிட்ஜ் ▶ 7:02

    ஹேங்கிங் பிரிட்ஜ் இருக்கு பாருங்க ஹேங்கிங் பிரிட்ஜ் டேமேஜ் ஆயிருக்கும் அதனால ஏற வேண்டாம்னு சொன்னாங்க

  7. எக்கோ ஷாப் ▶ 7:09

    இது வந்து எக்கோ ஷாப்ஸ் இங்க இருக்கற பழங்குடியின மக்கள் ஓட ப்ராடக்ட்ஸ் எல்லாம் விக்கிற ஷாப்

  8. பொருள் விளக்க மையம் ▶ 7:14

    இது வந்து பொருள் விளக்க மையம்னு ஏதோ கட்டிருக்காங்க மியூசியம் மாதிரி ஒரு குட்டி மியூசியம்

  9. வாட்ச் டவர் ▶ 7:29

    வே டு வாட்ச் டவர் வாட்ச் டவர் வேற இருக்கும் போல

  10. கர்ன்ஹில் எக்கோ அவேர்னஸ் சென்டர் ▶ 26:22

    மக்களே நாம கர்ன்ஹில்ஸ் எக்கோ அவேர்னஸ் சென்டர் பார்த்துட்டு வந்தாச்சுங்க

Cities in these videos

Ooty