Salem Old Bus Stand | First Double-Decker Bus Terminal in Tamil Nadu | Facilities and Connectivity
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- சேலம் பழைய பேருந்து நிலையம் ▶ 0:00
சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட், சேலம் டவுன் பஸ் ஸ்டாண்ட், நகர பேருந்து நிலையம் — தமிழ்நாடோட ஃபர்ஸ்ட் டபுள் டெக்கர் பஸ் ஸ்டாண்ட்
- சேலம் புதிய பேருந்து நிலையம் ▶ 1:51
புது பஸ் ஸ்டாண்ட் தான் மொபசில் பஸ் ஸ்டாண்ட். வெளியூர் போற பஸ் எல்லாம் அங்க இருந்துதான் கிடைக்கும்
- தலைமை அஞ்சல் அலுவலகம், சேலம் ▶ 3:14
ஹெட் போஸ்ட் ஆபீஸ் இருக்கு. அங்கதான் பாஸ்போர்ட் சர்வீஸ் கேந்திரம் இருக்கு
- விக்டோரியா வணிக வளாகம் ▶ 4:00
ஒரு வணிக வலாகமே இருக்கு விக்டோரியா வணிக வளாகம்னு இங்க பாருங்க
- பொன்னி கூட்டுறவு உணவகம் ▶ 4:19
பொன்னி கூட்டுறவு ஹோட்டல், கூட்டுறவு சொசைட்டியால நடத்தப்படுற ஒன்னு, அங்கதான் பிரேக்பாஸ்ட் சாப்பிடுறோம்
- ஸ்ரீ பச்சியம்மன் ஹோட்டல் ▶ 6:06
ஸ்ரீ பச்சியம்மன் ஹோட்டல் சைவம் அண்ட் அசைவம். காலையில 6:00 மணியல இருந்து 12 மணி வரைக்கும் இருக்குமா
- கோட்டை மாரியம்மன் கோவில் ▶ 15:59
கோட்டை மாரியம்மன் கோவில் எல்லாமே பக்கத்துலதான் இருக்கு ஓல்ட் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலதான்
- சுகவனேஸ்வரர் கோவில் ▶ 16:02
வெஜிடபிள் மார்க்கெட் சுகவனேஸ்வரர் கோவில் கோட்டை மாரியம்மன் கோவில் எல்லாமே பக்கத்துலதான் இருக்கு
- நேதாஜி சந்திரசேகர் மைதானம் ▶ 23:36
நேதாஜி சந்திரசேகர் மைதானம் கிரவுண்டுங்க சூப்பரா இருக்கு
- பெரியார் பேரங்காடி ▶ 27:58
இதுக்கு பேரு வந்து பெரியார் பேரங்காடி சூப்பர் மார்க்கெட்டோட தமிழ் வார்த்தை
- சேலம் செல்பி பாயிண்ட் ▶ 39:05
நம்ம சேலம் செல்பி பாயிண்ட் இருக்கு பாருங்க