Vellore City Walk Polama? | Exploring Vellore Fort, Bus Stand, Food & Cafe | Vellore Hotels to Stay
Open in PlaceTube Watch on YouTube
Places in this video
- வேலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் ▶ 0:01
நம்ம பழைய பஸ் ஸ்டாண்ட் ஏரியா
- காந்தி சிலை (வேலூர் கோட்டை) ▶ 0:16
வேலூர் கோட்டைக்கு முன்னாடி இருக்கற காந்தி ஸ்டாச்சு
- வேலூர் புது பஸ் ஸ்டாண்ட் ▶ 0:16
புது பஸ் ஸ்டாண்ட் ஏரியா
- கோட்டை பூங்கா ▶ 1:07
கோட்டையோட பூங்கா கோட்டை பூங்கா
- வேலூர் கோட்டை ▶ 1:28
வெல்லூர் கோட்டை இருக்கற ஏரியா
- சிஎம்சி வேலூர் ▶ 2:42
சிஎம்சிஎம் மெடிக்கல் பெசிலிடீஸ் வந்து வேர்ல்ட் ரினவண்ட்
- ஜலகண்டேஸ்வரர் கோயில் ▶ 3:14
உள்ள வந்து ஜலகண்டேஸ்வர் டெம்பிள் இருக்கு
- சென்ட் ஜான்ஸ் சர்ச் ▶ 3:24
அதுக்கப்புறம் சென்ட் ஜான்ஸ் சர்ச் இருக்கு
- வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ▶ 4:02
விஐடிங்க வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி
- காட்பாடி ரயில்வே ஜங்ஷன் ▶ 4:23
காட்பாடி ரயில்வே ஜங்ஷன்
- டெல்ஹி கபே ▶ 5:37
டெல்ஹி கபேன்னு இருந்துச்சுங்க. இங்க கொஞ்சம் ஸ்நாக்ஸ் காபி எல்லாம் சாப்பிட்டோம்
- ஜோதி ஸ்வீட்ஸ் ▶ 5:52
நம்ம போற வழியில ஜோதி ஸ்வீட்ஸ்ன்னு பார்த்தோம்
- திருவள்ளுவர் சிலை ▶ 6:24
பழைய பஸ் ஸ்டாண்ட் முன்னாடி பாத்தீங்கன்னா சூப்பரா ஒரே ஸ்டாச்சு வச்சிருக்காங்க. ஐ திங்க திருவள்ளுவரோட சிலைன்னு நினைக்கிறேன்
- பாலாற்றங்கரை ▶ 14:35
நம்ம பாலாற்றரன் கரை வேற இருக்குங்க
- செல்லியம்மன் திருக்கோவில் ▶ 14:56
பஸ் ஸ்டாண்ட் பக்கத்துலயே பாலாற்றரங்கரை, செல்லியம்மன் திருக்கோவில் இருக்கு
- விஜி எம் டூரிஸ்ட் ஹவுஸ் ▶ 15:25
விஜி எம் டூரிஸ்ட் ஹவுஸ்ன்னு சொல்லிட்டு விஜிஎம் கெஸ்ட் ஹவுஸ் அங்கதான் நம்ம ஸ்டே பண்ணி இருந்தோம்
- ஏவிஎம் கேசல் ▶ 16:47
இங்க ஏவிஎம் கேசல்னு ஒன்னு இருக்கு பாருங்க. இதுவும் வந்து ரெஸ்டாரண்ட் பேங்க அவுட் ஹால் அதுக்கப்புறம் ஹோட்டல்ஸ், ரூம்ஸ் எல்லாமே இருக்கும்
- கிரீன் சர்க்கிள் ▶ 17:36
இது வந்து ஒரு முக்கியமான சர்க்கிள்ங்க. கிரீன் சர்க்கிள்னு சொல்லுவாங்க
- ஸ்ரீ அண்ணாமலையார் ரெசிடென்சி ▶ 18:55
ஸ்ரீ அண்ணாமலையார் ரெசிடென்சி இது
- ஆரியாஸ் ரெஸ்டாரண்ட் ▶ 19:10
இங்க ஆரியாஸ்னு ஒரு ரெஸ்டாரண்ட் இருக்கு பாருங்க
- வீடு ரெஸ்டாரண்ட் ▶ 19:21
ஆப்போசிட்ல பாத்தீங்கன்னா நம்ம வீடு ரெஸ்டாரண்ட் இருக்கு
- டார்லிங் ரெசிடென்சி ▶ 19:43
இது வந்து டார்லிங் ரெசிடென்சி முன்னாடி
- ஸ்ரீ சுப்ரபாதம் கபே ▶ 20:31
இங்க ஒரு புதுசா கேபே ஓபன் பண்ணி இருக்காங்க சூப்பரா இருக்கு பாருங்களா நிறைய மெனுஸ் எல்லாம் சூப்பரா போட்டுருக்காங்க ஸ்ரீ சுப்ரபாதம் கேபே அப்படின்னு சொல்லிட்டு
- ராம்ஸ் கபே ▶ 21:52
அதுக்கு ஆப்போசிட்லயே பாத்தீங்கன்னா ராம்ஸ் கேபேன்னு இருக்கு
- ஹோட்டல் தகப்பன் சாமி ▶ 21:54
ஹோட்டல் தகப்பன் சாமி அப்படின்னு சொல்லிட்டு பியூர் வெஜ் ரெஸ்டாரண்ட்
- ஹோட்டல் லட்ஷ்மி பவன் ▶ 22:08
ஹோட்டல் லட்ஷ்மி பவன் இருக்கு ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி வேற
- ஹோட்டல் தீபம் ▶ 22:13
ஹோட்டல் தீபம்னு ஒன்னு இருக்கு